12-02-2022, 10:42 AM
(11-02-2022, 04:16 PM)Vandanavishnu0007a Wrote:
நன்றி நன்றி நண்பா
என்னை இத்தனை வருடங்களாக தொடர்ந்து எனக்கும் என் கதைகளுக்கும் ஆதரவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பா
நீங்கள் குறிப்பிட்டது போல எஸ் ஜே சூர்யாவின் காம ஸீன்ஸ்களை வீட சுந்தர் சி யின் நகைச்சுவை கிளாமர் ஸீன்கள் தான் அதிகமாக என் கதையில் இருக்கிறது என்று ஒத்துக்கொள்கிறேன் நண்பா
ஆனால் முழுக்க முழுக்க என் தலைவன் என் குருநாதர் எஸ் ஜே சூர்யாவை மனதில் வைத்துக்கொண்டு தான் எல்லா கதைகளையும் எழுதுகிறேன் நண்பா
இருப்பினும் நீங்கள் என்னுள் இருந்த என் கதைகளுக்குள் இருந்த உண்மைகளை கண்டு பிடித்து வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி நண்பா
இவ்வளவு துள்ளியமாக என் கதைகளை படித்து கருத்து சொல்லி இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி நண்பா
என்னுடைய கதைகள் பல இடங்களில் நெட்டில் உலவுகிறது என்பதை உங்கள் வாயிலாக தான் அறிந்தேன் நண்பா
தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி
ஸ்கூல் மேட்டர் கொஞ்சம் யோசிச்சி தான் எழுத வேண்டும் நண்பா
இப்பொது இருக்கும் கதைகளை எல்லாம் ஒவ்வொன்றாக முடித்துவிட்டு முழுக்க முழுக்க ஒரு உன்னதமான காதல் கதை எழுத அடித்தளம் போட்டு வைத்து இருக்கிறேன் நண்பா
அது என் வாழ்வில் கொஞ்சம் உண்மையாகவும் காமத்திற்க்காகவும் கிக்கிற்க்காகவும் கொஞ்சம் கற்பனை கலந்து எழுத இருக்கிறேன்
விரைவில் என்னுடைய காதல் கதையும் வெளி வரும் நண்பா
கமெண்ட்ஸ்க்கும் உற்சாகத்திற்கும் மிக்க நன்றி நண்பா
Enna achi nanba Arumaiyana concept apadiye nikuthu.. Thodanthu yeluthi kushipaduthukna..