Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
முந்தைய பகுதிகளில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும்

நன்றிகள் பல...

முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி இங்க பாரு தரை முழுக்க ரத்தம் என்று சுவாதி காட்டிய இடத்தில ரத்த துளிகள் இருந்தது .ஆமா ரத்தம் இது ஏங்க இருந்து வந்துச்சு என்று விக்கி அலுப்போடு கேட்டான் .வெயிட் வெயிட் அந்த ரத்த துளி ஸ்ட்ரைட்டா ஏங்க போகுதுன்னா என்று சொல்லி கொண்டு சுவாதி அந்த ரத்த துளிகள் இருந்த இடத்தை பார்த்தாள் .

பின் விக்கியை பார்த்து டேய் அந்த ரத்த கரை ஸ்ட்ரைட்டா உன் கிட்டதான் போகுது .எங்கிட்டும் கார்ல அடிபட்டுட்டியா இல்ல பார்ட்டில எவன் கூடயும் சண்ட போட்டியா என்றாள் . இல்ல என் கிட்ட எதுக்கு ரத்தம் வர போகுது என்றான் .டேய் உன் கால்ல தான் வருது என்றாள் .எங்க என்றான் . உன் கால் விரல பாரு என்றாள் .விக்கி தன் காலை பார்த்தான் .கால் விரலில் இருந்து அதிக ரத்தமாக வந்து கொண்டு இருந்தது .அப்போது தான் விக்கிக்கு தன் முதல் காதல் தோல்வியை நினைத்து கல்லில் ஏத்தியது ஞாபகம் வந்தது .

ஆனால் அவன் தன் காலில் வந்து கொண்டு இருந்த ரத்தத்தை பார்த்து ஒ மை காட் ரத்தம் என்று சொல்லி கொண்டே பக்கத்தில் இருந்த சோபாவில் சாய்ந்து மயக்கம் போட்டான் .அவனுக்கு சிறு வயதில் இருந்தே ரத்தத்தை பார்த்தால் மயக்கம் வந்து விடும் .பின் அவன் ஒரு பத்து நிமிடம் சோபாவில் படுத்து இருந்தான் .தீடிரென வலி ஏற்பட ஆ என்று கத்தி கொண்டே முழித்து பார்த்தான் .

அங்கு சுவாதி அவன் கால் விரல்களை பஞ்சை வைத்து துடைத்து கொண்டு இருந்தாள் .என்னடி பண்ற விடுடி எரியுது என்றான் .கத்தாதடா சும்மா லைட்டா டெட்டால் தான் போடுறேன் என்றாள் . ஒன்னும் வேணாம் நீ போ என்றான் . கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ என்றாள் .பின் அவள் அந்த காயத்தை நன்கு துடைத்தாள் .அந்த டெட்டால் எரிச்சலில் விக்கி மேலும் அதிகமாக கத்தினான் .

கத்தி கொண்டே விக்கி எந்திரக்க முற்பட விக்கியும் சுவாதியும் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர் .சிறு வினாடிகள் இருவரும் அமைதியாக இருக்க

வாட் நான் என்ன உனக்கு அன்னைக்கு மாதிரி கையா அடிச்சு விடுறேன் அப்படியே ஸ்ட்ரைட்டா கிஸ் அடிக்க வர மாதிரி வர ஒழுங்கா சோபாவுல சாய்ஞ்சு படுடா என்று அரட்டினாள் .ஓகே ஆனா எரியுது என்றான் .பரவல கண்ண மூடி கிட்டு பல்ல கடிச்சுக்கோ கொஞ்ச நேரம் என்றாள் .

ஓகே என்று விக்கி கண்களை மூடினான் .ஆனால் அடுத்த நிமிடமே கண்ணை திறந்து தன் கால் விரல் காயத்தை சுத்தம் பண்ணி கொண்டு இருந்த சுவாதியை தன் ஒன்றரை கண்ணை கொண்டு பார்த்தான் .பின் அவள் காயத்தை துடைப்பதிலே கவனமாக இருந்ததால் அவனை பார்க்க மாட்டாள் என்று நினைத்து முழுதாக கண்ணை திறந்து பார்த்தான் .விக்கிக்கு இப்போது காலில் எரிச்சல் இருந்தாலும் அது மூளைக்கு உரைக்க வில்லை . மாறாக மீண்டும் சுவாதியை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது .

அவள் முழுதுமாக காலில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து விட்டு எழுந்தாள் .சரி நான் என் ரூமுக்கு போகட்டா என்றான் .யே இருடா பேண்டேஜ் போட்டு விடுறேன் என்று அவள் ரூமுக்கு போயி பேண்டேஜ் எடுக்க போனாள் இப்ப எதுக்கு இவ நம்ம மேல இவளவு அக்கறை காட்டுரா சரி நம்மளா எதுவும் மனச போட்டு குழப்பம அவ வரட்டும் அவ கிட்டயே கேப்போம் என்று நினைத்து கொண்டு இருந்தான் .

அவள் வந்து மீண்டும் ஒரு முறை துடைத்து விட்டு அந்த காயத்திற்கு கட்டு போட்டாள் .சரி கேட்ருவோம் என்று நினைத்து கொண்டு சுவாதி என்றான் . அவள் என்னடா என்று நிமிர்ந்து பார்த்தாள் .விக்கிக்கு அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தான் . அதன் பின் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து கொண்டு அவனால் பேச முடியவில்லை .என்ன என்றாள் மீண்டும் .அவன் நாத்திங் என்றான் .

அது இருக்கட்டும் இது என்ன இவளவு பெரிய காயமாக்கி வச்சு இருக்க என்ன பண்ணி தொலைச்ச என்றாள் .அது வர்ற வழியில ஒரு கல்ல தெரியாம மோதிட்டேன் என்றான் .மோதிட்டியா இல்ல நீயா போயி எத்துன்னியா என்றாள் .என்ன இது கரெக்டா சொல்றா என்று நினைத்து கொண்டு ஏன் அப்படி கேக்குற என்றான் .இல்ல காய்த்த பாத்தா தெரியாம இடிச்ச மாதிரி இல்ல வேணும்னு எங்கயோ உதைச்ச மாதிரி இருக்கு ஏன்னா இடிச்சா சிறுசாதான் காயம் இருக்கும் உன்னோட காயம் பெருசால இருக்கு என்றாள்

அது ஒன்னும் இல்ல பெரிய கல்லுல மோதிட்டேன் அதான் அப்படி இருக்கு அவள் கட்டு போட்டு முடித்தாள் .யே இன்னும் ஒரு ரெண்டு நாளைக்கு ஆபிஸ்க்கு ஷு போடாம போ என்றாள் .ம்ம் சரி நீ என்ன ஏன் மேல இவளவு அக்கறை காட்டுற எதுவும் காரியம் ஏதும் ஆகணுமா என்றான் சிரித்து கொண்டே .ஒரு காரியமும் இல்ல எனக்கு எப்பவுமே இந்த மாதிரி நர்சிங் வொர்க் பிடிக்கும் .நம்ம குரூப்ல எல்லாத்துக்கும் இந்த மாதிரி எல்லாத்துக்கும் பாரஸ்ட் அயிட் பண்ணி இருக்கேன் மணி வள்ளி டேவிட்ன்னு எல்லார் காயத்துக்கும் இந்த மாதிரி கட்டு போட்டு இருக்கேன் ,

நார்சிங் படிக்கணும்னு தான் ஆச ஆனா படிக்கல என்றாள் .சரி ஏன் படிக்கல என்றான் ,ஏன்னா எனக்கு அத விட இது பிடிச்சு இருந்துச்சு அவளவுதான் என்றாள் ,ஓகே என்றான் .என்னைய விடு நீ என்ன கொஞ்சூண்டு ரத்தத்த பாத்ததுக்கே மயக்கம் போட்டு விழுந்துட்ட ஏன்டா பயந்தாகுழி என்றாள் . ஏன் நான் ஒன்னும் ரத்தத்த பாத்து மயக்கம் ஒன்னும் போடல என்றான் . அப்புறம் என கேட்டாள் .நான் டயார்டா இருந்துச்சுன்னு அப்படியே சாஞ்சுட்டேன் என்றான் .

யே எ எ என்று சுவாதி அவனை கிண்டல் அடித்தாள் .நிஜமா நான் மயக்கம் போடல என்றான் .போடா என்றாள் .சரி உங்க அஞ்சலி அக்கா வந்துட்டு போயிட்டாங்களா என்றான் .ம்ம் யே அவங்க பேர் எல்லாம் ஞாபகம் வச்சு இருக்க என்றாள் .பின்ன அவங்கதான டெல்லி போலிஸ் கமிசனர் வோயிப்ன்னு சொல்லி என்னைய மிரட்டுன மறக்க முடியுமா என்றான் .யே நான் வேணும்னு மிரட்டல அப்ப எனக்கு வேற வழி தெரியலடா மன்னிச்சுக்கோடா என்றாள் .

யே விடு அத பத்தியே பேசி நம்ம ரெண்டு பேரும் ஏன் சண்ட போடணும் என்றான் .நீ சொல்றதும் சரிதான் ஓகே நீ சாப்பிட்டியா என்றாள் .நான் பார்ட்டில சாப்பிட்டேன் என்றான் .ஓகே அப்ப போயி நல்லா ரெஸ்ட் எடு என்றாள் .ஓகே என்று சொல்லிவிட்டு விக்கி எழுந்தான் .அதை பார்த்த சுவாதி வெயிட் வெயிட் அந்த காயத்தோட நடக்காத நான் வரேன் பொறு என்று சொல்லி கொண்டு சுவாதி அவன் அருகே வந்தாள் .

அவள் அவன் அருகே வந்ததும் மீண்டும் அவள் கண்களை அருகே பார்த்தான் . அவள் என் தோள்ல கை போட்டுக்கோ என்றாள் .ம்ம் வேணாம் இருக்கட்டும் என்றான் .யே இப்பதான் கட்டு போட்டு இருக்கு நடந்தேன்னா காயம் பெருசா ஆகிடும் அதனால என் தோள்ல கை போட்டுக்கோ என்றாள் .அது வந்து வந்து என்று அவன் திணறி கொண்டு இருக்க சுவாதி அவன் கையை எடுத்து அவள் தோள் மீது போட்டு கொண்டாள் .யே ஆஸ்பத்திரில காயம் வந்து இதே மாதிரி நடக்க முடியாம இருக்கப்ப நர்ஸ் தோள கை போட்டு நடக்க மாட்ட அந்த மாதிரி நினச்சுக்கோடா என்றாள் .

பின் அவன் அவளை பார்த்து கொண்டு மட்டும் இருக்க அவள் அவன் இடுப்பில் கை வைத்து அவனை கட்டியாக பிடித்து கொண்டாள் .அவன் கை அவள் தோள் பட்டையை பிடித்து இருந்தது ..இருவரும் மெல்ல நடந்தனர் .சுவாதி அவன் ரூமை திறந்து அவனை அவன் ரூம் கட்டிலில் கொண்டு போயி படுக்க வைத்தாள் . விக்கி அது வரை அவளையே பார்த்து கொண்டு இருந்தான் .பின் அவள் அவனை கட்டிலில் உக்கார வைத்ததும் அவன் வேற பக்கம் திரும்பி கொண்டான் .

சரி விக்கி நல்லா தூங்கு நான் வரேன் என்று சொல்லி விட்டு போனாள் . விக்கிக்கு அவள் முகத்தை மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது . அதனால் ஆ வலிக்குது என்று சும்மா வலிப்பது போல கத்தினான் .உடனே அவள் திரும்பி பார்த்தாள் .என்னடா வலிக்குதா என்றாள் .ஆமான்னு சொல்லுவோம் அப்பதான் அவ கிட்ட வந்து காய்த்த பாக்கலாம் நம்மளும் அவள சைட் அடிக்கலாம் என அவன் மனம் சொல்ல ஆமா வலிக்குது என்றான் .

கொஞ்ச நேரம் மருந்து போட்ருக்கதலா எரியும் அப்புறம் சரி ஆகிடும் நீ கண்ண மூடி தூங்கு என்று சொல்லி விட்டு கதவை சாத்திவிட்டு போனாள் ம்ம் எல்லாம் வேஸ்ட் என்று தலையணையை தூக்கி எறிந்தான் .அது மேலே போயி திரும்ப அவன் புண்ணிலே விழ ஐயோ என்று கத்தினான் .நீ என்ன கத்துனாலும் அவ வர மாட்டா தூங்கு என்றது மனம் .அதுவும் சரி தான் என்று தலையணை எடுத்து விட்டு தூங்க போனான் .

ஆனால் அவனுக்கு வலி ஒரு பக்கம் இருந்தாலும் சுவாதி அக்கறையோடு அவனுக்கு மருந்து போடும் போது அவள் கூட தோளில் கை போட்டு வந்த போது அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தது என்று எல்லாவற்றையும் யோசித்து கொண்டு இருந்தான் .என்ன கண்ணுடா இவ கண்ணு என் உமா கண்ணுக்கு அப்புறம் நான் பாத்த பவர் புல்லானா அழகான கண்ணு . அதுக்குன்னு இவ உமா ஆகிட மாட்டா எஸ் கண்டிப்பா உமா மட்டும் தான் என்னைக்குமே என் காதலி

இவ இல்ல வேற எவளும் அந்த இடத்த நிரப்ப முடியாது .என் உடம்ப வேணும்னா பல பொண்ணுகளோட பங்கு போட்டு அனுபிவிப்பேன் .ஆனா என் மனசுல இன்னும் உமா மட்டும் தான் இருக்கா என்று நினைத்து கொண்டு இருந்த போது சுவாதி கதவை தட்டினாள் .கதவை தட்டி கொண்டே விக்கி வரலாமா என்றாள் .ம்ம் வா என்றான் .பின் அவள் ஒரு தம்பலரில் பால் கொண்டு வந்தாள் .இவ என்ன பாரஸ்ட் நைட்க்கா வரா பால் கொண்டு வரா என்று நினைத்தான் .

நான் எதுக்கு வரலாமான்னு கேட்டேனா நீ எப்ப பாத்தாலும் உன் ரூம்ல mastrubert பண்ணி கிட்டே இருக்க அதுக்கு தான் தட்டிட்டு வந்தேன் இல்லாட்டி நீ ரொம்ப கோப படுவ என்றாள் .ம்ம் நான் என்ன பண்ண எல்லா என் நேரம் நீ வந்ததுல இருந்தே என்று பேசி கொண்டு இருந்த அவனை தடுத்து போதும் நான் வந்ததுல இருந்து சார்க்கு நேரம் சரி இல்ல அதானே இத கேட்டு கேட்டு எனக்கு அலுத்து போச்சு சார் வேற எதாச்சும் வார்த்த கண்டுபிடிச்சு திட்டுங்க என்றாள் சுவாதி .சரி இந்தா பால குடி தூக்கம் நல்லா வரும் தூங்கு என்றாள்

அதை வாங்கி கொண்டு கேட்டான் யே நான் மறுபடியும் கேக்குறேன் என்னால எதுவும் காரியம் ஆகணுமா என்றான் . ஒன்னும் இல்ல பேசாம படுத்து தூங்கு என்றாள் .பின் அவள் போயி விட்டாள் . இவன் அதை குடித்து விட்டு தூங்கினான் . பின் காலையில் சுவாதி வந்து மீண்டும் அவன் ரூம் கதவை தட்டினாள் அவன் நொண்டி கொண்டே திறந்தான் .என்ன சுவாதி என்றான் . என்ன இன்னைக்கு சனி கிழமை எங்கயும் போகலையா என்றாள் .இல்ல காயம் இருக்குல அதான் என்றான் .

ஓகே நான் ஆஸ்பத்திரி வரைக்கும் போயிட்டு வரேன் வீட்ல சாப்பாடு இருக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடு என்றாள் . நான் வேணும்னா கார்ல கொண்டு வந்து விடவா என்றான் .எதுக்கு அப்புறம் இதுக்காக தான் நான் உன்னயே நேத்து கவனிச்சேன் நீ நினைக்கவா என்றாள் .எ அப்படி எல்லாம் இல்ல என்றான் .யே நானும் சும்மாதான் சொன்னேன் நான் அஞ்சலி அக்காவ வர சொல்லி இருந்தேன் அவங்களும் வெளிய இருக்காங்க நான் அவங்களோடவே போயிடுறேன் ஓகே நான் வரட்டா என்று சொல்லி விட்டு போனாள் .

பின் விக்கி சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்தான் .சுவாதி மதியம் வரை வர வில்லை .ஆனால் விக்கிக்கு மூனு மணி போல ஒரு கால் வந்தது .ஹலோ என்றான் எதிர்முனையில் ஹலோ விக்கியா என்று ஒரு குரல் அது ஒரு பெண்ணிடம் இருந்து...

கருத்துக்களை போஸ்ட்க‌ளி‌ல் பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன்

உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 4 users Like Rajiss's post
Like Reply


Messages In This Thread
RE: சுவாதி எப்போதும் என்❤️காதலி - by Rajiss - 11-02-2022, 09:00 PM



Users browsing this thread: 6 Guest(s)