Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
பவித்ரா கிருஷ்ணனிடம் அவள் அங்கிருந்து கிளம்பும் போது மூவரையும் என்ன செய்யலாம் எ என்று இருக்கிறீர்கள் சார் என்று கேட்டால் ...


அதற்கு அவர் மூவரும் சாக வேண்டியவர்கள் எனவே அவர்கள் மூவரையும் தீர்த்து கட்டி விட போகிறேன் என்றார் ..


பவித்ரா ஏளனமாக அருமையான ஐடியா சார்....பிறகு எங்கள் ஜெயிலில் இருப்பீர்கள் நீங்கள் இதுவரை சம்பாதித்த நற்பெயரும் நீங்கள் சம்பாதித்த இந்த கம்பெனியும் அதன் ஊழியர்களும் என்ன செய்வார்கள் .
.யாரோ மூன்று பேர் செய்த பாவத்திற்கு நீங்கள் மற்றவர்களையும் ஏன் நினைக்க மாட்டேன் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டால் ...



அதற்கு கிருஷ்ணன் யாரோ மூவர் என்றால் பரவாயில்லை... மூன்று பேரில் முதலாமவள் நான் மிகவும் கஷ்டப்பட்டு காதலித்து கரம் பிடித்த பெண்... இன்றுவரை எனக்கு மட்டும் உத்தம பத்தினி ஆக இருந்து இருக்கிறாள் என்று நினைத்தேன் ...ஆனால் அவள் எனக்கு துரோகம் செய்திருந்தால் மட்டும் பரவாயில்லை தன்னுடைய மக்களுக்கும் துரோகம் செய்திருக்கிறா ....


அவளுடைய இன்னொரு மகளோ கட்டிய கணவனுக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல் கூடப்பிறந்த சகோதரிக்கும் துரோகம் செய்திருக்கிறா ...இன்னொருவன் நான் மகனாக நினைத்து இருந்தவன்... அவனை மகனாக நினைத்து வீட்டில் விட்ட பாவத்திற்கு எனக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல் எனது இரண்டு மகள்களுக்கும். துரோகம் செய்து இருக்கிறான்... எனவே இவர்கள் மூவரையும் எப்படி விட்டுவிடுவது என்று கேட்டார்...



அதற்கு பவித்ரா செத்துப் போவது மட்டும் தண்டனை அல்ல உயிரோடு இருந்து சித்ரவதை அனுபவிப்பதும் மிகப்பெரிய தண்டனை தான்..
நீங்கள் கூட இப்பொழுது அதை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் ...அதனால் அதை போல ஒரு தண்டனையை யோசித்து முடிவு பண்ணுங்கள் நான் கிளம்புகிறேன் என்று கூறி கிளம்பி விட்டால்... கிருஷ்ணன் தனியாக அமர்ந்து யோசித்து பார்த்தார் பிறகு தன்னுடைய யோசனையை விட பவித்ரா கூறியது அவருடைய புத்தியில் உரைத்தது ...



அதுதான் மிகச் சிறந்த யோசனை என்று முடிவு செய்தார்...



காவியாவின் உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் ...

அண்ணனுக்கு கிருஷ்ணனின் அம்மாதான் பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார் இன்றுவரை அந்தப் பெண் அவனுக்கு உறுதுணையாக இருந்து குடும்பத்தை முன்னேற்றிக் கொண்டு வந்திருக்கிறார் ..
அதனால் கிருஷ்ணன் மீது பவித்ராவின் அண்ணன் ராமனுக்கு மிகுந்த மரியாதையும் பயம் கலந்த அன்பும் உண்டு... மேலும் கிருஷ்ணன் ராமன் மிகவும் கஷ்டப்படும் காலத்தில் அவருக்கு பொருள் உதவியும் செய்து முன்னேற உதவியிருக்கிறார் ....



தம்பி லட்சுமணன் அவருக்கு கிருஷ்ணன் தான் தன்னுடைய தூரத்து சொந்தமான லட்சுமியைத் திருமணம் செய்து வைத்தார் ...இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்..
கிருஷ்ணன் அவருக்கு நகைக்கடை ஒன்றை துவக்கி முன்னேற வழிவகை செய்தார் அதனால் அண்ணன் தம்பி இருவரும் கிருஷ்ணனின் சொல்லை வேத வாக்கு என்று இருப்பவர்கள் .
இருவரும் திருச்சிக்கு அருகே உள்ள ஊரில் வசிக்கிறார்கள் .
. இரண்டு பேருக்குமே இரண்டு பசங்க தான் ராமன் தன்னுடைய மூத்த பையனுக்கு திவ்யாவை பெண் கேட்டார் அதற்குள்ளாக ராஜாவுக்கு பேசி முடித்து விட்டதால் திவ்யாவை பெண் கொடுக்க முடியவில்லை பவித்ராவை கேட்டபொழுது காவியா பெண் தர மறுத்து விட்டாள் ... அதற்கான காரணம் நம் எல்லோருக்கும் தெரியும் ...





கிருஷ்ணன் இருவருக்கும் போன் செய்து இருவரையும் நான் பார்க்க வேண்டும் முக்கியமான விஷயத்தைக் குறித்து பேச வேண்டும் நீங்கள் எப்பொழுது ஃப்ரீயாக இருப்பீர்கள் என்று சொன்னால் நான் நாளை வந்து பார்க்கிறேன் என்று கூறினார் ...



அதற்கு அவர்கள் என்ன மாமா எங்களிடம் பேசுவதற்கு உங்களுக்கு எதற்கு நேரம் காலம் தேவைப்படுகிறது ...நீங்கள் சொன்னால் அடுத்த நிமிடமே நாங்கள் அங்கு வந்து நிற்போம் .

ஏன் எங்களிடம் இதுபோல தெரித்து பேசுகிறீர்கள் என்று வருத்தப்பட்டார்கள்...


அதற்கு கிருஷ்ணன் இல்லையப்பா இது வேறு வகையான முக்கியமான விஷயம் நான் நேரில் சந்தித்து உங்களுடன் பேசவேண்டும்... இந்த விஷயம் காவியாவிற்கு எக்காரணம் கொண்டும் தெரியக்கூடாது என்று கூறினார்.

அவர்களும் ஒப்புக்கொண்டனர் காலை 11 மணியளவில் குறிப்பிட்ட ஓட்டலை சொல்லி அங்கு சந்திக்கலாம் என்று கிருஷ்ணன் கூறினார் அவர்களும் வந்து விடுகிறோம் என்றார்கள்.



பவித்ரா கிருஷ்ணனை சந்தித்து விட்டு வீட்டிற்கு வந்தால் .

ராஜா ஏற்கனவே வீட்டுக்கு வந்து விட்டான் அவன் வேலைக்காரர்கள் கொடுத்த தேநீரை அருந்தி விட்டு ஹாலில் காத்திருந்தான்... பவித்ரா வந்ததும் மாமா உங்களிடம் முக்கியமான சில விஷயங்களை பேச வேண்டும் என்றால்.
. அதற்கு ராஜா என்ன உங்கள் அக்கா அம்மா விஷயமாக பேச வேண்டுமா என்று கேட்டான்...



இந்த முறை அதிர்ந்து நிற்பது பவித்ராவை முறையானது ...பவித்ரா "மாமா உங்களுக்கு எப்படி தெரியும் "என்று கேட்டால் ...அதற்கு ராஜா என்னை என்ன ஏமாளி என்றும் கேன பையன் என்றும் நினைத்தாயோ நான் யார் என்று உனக்கு தெரியுமா ...நீ எங்க வேலை பாக்குற என்று தெரியுமா ...நீ பேசிக் கொண்டிருப்பது தி கிரேட் பிசினஸ்மேன் ராஜாவிடம் என்று உனக்கு தெரியுமா... நான் தான் ராஜா குரூப் ஆப் கம்பெனி ஓனர் ...


நீ வேலை பார்க்கும் தேவி ஹாஸ்பிடல் எங்களுடையது தான் அது என்னுடைய அம்மாவின் பெயரில் நிறுவப்பட்ட ஹாஸ்பிட்டல் என்று கூறினான் ...அதைக் கேட்ட பவித்ரா அதிர்ச்சியில் உறைந்து விட்டால்...



எவ்வளவு பெரிய கோடிஸ்வரன் எவ்வளவு சிம்பிளாக இருக்கிறான் என்று அதிர்ச்சியானாள் ...நேற்று இரவு உன்னை அவன் அவமானப்படுத்தும் போது நீ வெளியே உன் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டு வந்தாய் அப்பொழுது நான் வெளியே தான் இருந்தேன் ...



அப்பொழுது தீர்மானித்துவிட்டேன் ஏதோ என்னை சுற்றி நடக்கிறது அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் ...அதனால் காலையில் நான் தனியாக எனக்கென்று வைத்திருக்கும் டிடக்டிவ் ஏஜென்சிகள் எனக்காக வேலை பார்த்தார்கள் ...அவர்கள் கொடுத்த தகவல் தான் இது ...



இனிமேல் இந்த ராஜாவை ஆட்டத்தை எல்லோரும் பார்ப்பார்கள் என்று கூறினான்.

அதற்கு பவித்ரா சரி மாமா இனிமேல் இங்கு எனக்கு வேலை இல்லை எனவே நான் கிளம்புகிறேன் என்று கூறினால்... அதற்கு ராஜா இனிமேல் இங்கு உனக்கு வேலை இல்லை என்று யார் கூறினார் இனிமேல் தான் இங்கு உனக்கு வேலை இருக்கிறது... நானாக சொல்லும்வரை நீ எங்கும் போக கூடாது இங்கே தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டான் ...பவித்ராவும் சரி மாமா என்று கூறி உள்ளே சென்று விட்டாள்..
[+] 4 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் அது தந்த பரிசும் - by Ananthakumar - 11-02-2022, 07:14 PM



Users browsing this thread: 11 Guest(s)