11-02-2022, 04:11 PM
(11-02-2022, 02:26 PM)Vandanavishnu0007a Wrote:
ஹா ஹா ஹா
நான் நடிகர் எஸ் ஜே சூர்யா தீவிர ரசிகன் நண்பா
ஆரம்பத்தில் அவர் எடுத்த
நியூ
அ ஆ
இசை
போன்ற படங்களை பார்த்து தான் அவரை போலவே உலக வழக்கில் இல்லாத ஆனால் இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் கதை எழுத ஆரம்பித்தேன் நண்பா
என் கதையை படிப்பவர்கள்
கதை இருக்கு ஆனா இல்ல
காமம் இருக்கு ஆனா இல்ல
முடிவு இருக்கு ஆனா இல்ல
என்று அவர் ஸ்டைலிலே நினைக்க வேண்டும் என்ற ஒரு சின்ன வித்தியாசமான எண்ணம் நண்பா
மற்றபடி நானும் இந்த எழுத்துலகில் ஒரு சாதாரண சின்ன எழுத்தாளன் தான்
உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாக கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா
+1
sagotharan