11-02-2022, 11:26 AM
(11-02-2022, 09:58 AM)KILANDIL Wrote: ஹலோ நண்பா உங்களுடைய கதை அருமையாக உள்ளது உங்களுடைய போக்கு படியே கதையை கொண்டு சொல்லுங்கள்நன்றி நண்பா கண்டிப்பாக தொடர்ந்து எழுதி முடிக்க முயற்சி செய்கிறேன்
உங்கள் கதை அருமையாக உள்ளது தொடர்ந்து எழுத வேண்டும் பாதியில் நிறுத்திவிடாதீர்கள். நான் உங்கள் கதையை ஆரம்பத்திலிருந்தே படித்து வருகிறேன் உங்கள் கதை நன்றாக உள்ளது பாதியில் நிறுத்திவிடாதீர்கள்
தொடர்ந்து கதை எழுதுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் தேங்க்யூ