Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
ஆளுக்கு ஒரு பிஷ் ப்ரை சொல்லி விட்டு டேபிளில் அமர்ந்தனர்.

சூடான வறுத்த மீன் வந்ததும் அதை அப்படியே புட்டு வாயில் வைக்க போனவளை பதறி தடுத்தான்.

ஹே லூசு... இரு... முள் இருக்க போகுது... அந்த துண்டை அவள் கையில் இருந்து பிடுங்கி அதில் முள் எதுவும் இல்லை என்று உறுதி செய்து அவளிடம் நீட்ட அவள் வாங்கி வாயில் போட்டு கொண்டால்.

அவன் தனக்காக அந்த மீனை ஆராய்ந்து பொறுமையாக அதில் இருந்த ஒவ்வொரு முள்ளையும் பார்த்து பார்த்து நீக்கியதை ஆசையாக பார்த்தால்.  

அவன் தன் மீது காட்டிய அக்கறையில் உள்ளம் உருகியவள் அவனை அப்பவே கட்டி பிடித்து முத்தமிட வேண்டும் என்று எழுந்த ஆவலை கஷ்டப்பட்டு கட்டுபடுத்தினால்.

அவன் இன்னொரு சிறு துண்டை அவளிடம் நீட்ட... அவன் தோளில் தலை சாய்த்து வாயை திறந்து ஊட்டி விடுங்க என்றால். 

அவன் சுற்றும் முற்றும் பார்க்க அந்த கடையில் தங்களை தவிர வேறு யாரும் இல்லை என்பதை உணர்ந்து அவள் தோளில் தன் இடது கையை போட்டு மெல்ல அனைத்து கொண்டு அவளுக்கு ஊட்டி விட்டான். 

அவள் அந்த துண்டை மென்று கொண்டே அவனை பார்த்தால். 
என்ன குட்டி அப்படி பாக்கற... என்றான். 
ஏன் நான் உங்கள பாக்க கூடாதா... கொஞ்சலாய் கேட்டால். 
இல்ல நீ சாதாரணமா பாத்தா ஓகே... இப்படி ரொமான்டிக்கா... என்ன முழுங்கற மாதிரி சைட் அடிக்கறியே... 

ஏன்... என் பாய் ப்ரெண்ட நான் சைட் அடிக்க கூடாதா... நீங்க மட்டும் என்ன எத்தனை வாட்டி இப்படி பாத்துருக்கீங்க... 

அதில்லடி... நீ இப்படி ஆசையா பாத்தா எனக்கு என்னமோ பன்னுது... உன்ன அப்படியே கட்டி புடிச்சு கிஸ் அடிக்கனும் போல இருக்கு.. அவன் இன்னொரு மீன் துண்டை ஊட்டி கொண்டே சொன்னான். 

கிஸ் அடிக்க தோனுச்சின்னா அடிங்க... உங்க கேர்ள் பெஸ்ட்டிய கிஸ் அடிக்க உங்களுக்கு இல்லாத உரிமையா... அவன் கண்களை பார்த்து கிறக்கமாய் சொன்னால். 

இ.. இங்கயா... இ... இந்த... கடைலயா.. 

இங்க நம்ம மட்டும் தான இருக்கோம்... ஓனர் அந்த பக்கம் திரும்பி தான உக்காந்திருக்காரு... அவன் காதோரம் கிசுகிசுப்பாய் சொல்லி விட்டு தன் நாக்கை உதட்டை ஈரப்படுத்தி விட்டு கண் மூடி காத்திருந்தால். 

அவன் கடை ஓனரை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு குனிந்து அவள் இதழை கவ்வினான். சில நொடிகள் அவள் உதட்டை சப்பி சுவைத்து விட்டு விலகி கொண்டான். 

அவ்ளோதானா... போதுமா..அவனை பார்த்து குறும்பாக சிரித்தாள். 

இங்க போதும்... மிச்சத்த நைட்டு ரூம்ல வச்சிக்கறேன். 

ஹ்ம்ம்...சரி தள்ளுங்க... உங்களுக்கு நான் முள் எடுத்து ஊட்டி விடறேன். சொல்லி விட்டு அவனின் மீனை எடுத்து முள் நீக்கி, அவன் செய்த சின்ன சின்ன தீண்டலை ரசித்து கொண்டே ஒவ்வொரு துன்டாக ஆசையாய் ஊட்டி விட்டால். 

சாப்பிட்டு முடித்து விட்டு... அருகில் இருந்த அவனின் பீச் ரிசார்ட் அடைந்தனர். 

____________________________________________________.
[+] 3 users Like revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 11-02-2022, 04:59 AM



Users browsing this thread: 25 Guest(s)