10-02-2022, 04:50 PM
(10-02-2022, 04:18 PM)anubavikkaasai Wrote: என்ன நண்பரே இப்படி சொல்லிட்டீங்க, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் விருப்பங்கள் இருக்கும் எல்லோரும் படிப்பாங்க பாராட்டுவாங்கன்னு எதிர்பார்த்து கதை எழுதினா அது கிடைக்காத போது ஏமாற்றம் தான் வரும் நண்பா.
உங்களுக்காக கதை எழுதுங்கள் அதையே மற்றவர்களுக்கு பகிரங்க பிடிச்ச கருத்து சொல்லட்டும் இல்லை என்றாலும் உங்களுக்கு ஒரு திருப்பதி கிடைக்கும் தொடர்ந்து எழுதுங்கள் நண்பா
+1 Like
sagotharan