10-02-2022, 01:56 PM
(07-10-2021, 08:47 AM)Vandanavishnu0007a Wrote: வாவ் சூப்பர் நண்பா
கதை வட்டார வழக்கில் துவங்குவது சூப்பர் நண்பா
மிக மிக புரட்சிகரமான கதை என்பது அறிமுகத்திலேயே அருமையாக தெரிகிறது நண்பா
மாடன் செல்வம் ஜேக்கப் கதா பாத்திரங்கள் மிக மிக அருமை நண்பா
போதும் பொண்ணு பெயர் விளக்கம் அருமை நண்பா
நான்கூட வேண்டா என்ற பெயர் நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன்
அதுவும் போதும் என்பது போல தான்
இனி பெண் வேண்டாம் என்பதை ஸ்டைல் ளாக வேண்டா என்று பெயர் வைத்து இருப்பார்கள்
இது போன்ற நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள் நண்பா
நன்றி
நன்றி நண்பரே.
sagotharan