09-02-2022, 10:45 PM
(09-02-2022, 07:21 AM)raj.pal8735 Wrote: next update yepo nanba romba nal achu
நண்பா நீங்களே கொஞ்சம் மேல பாருங்க மொத்தம் நாலு காமெண்ட் அதுல கிஷகுமார் நண்பரோட காமெண்ட் மட்டும் 2 அதுனால லாஜிக்க்கா பார்த்தா எனக்கு 3 பேர் தான் காமெண்ட் போட்டு இருக்கீங்க நான் கதை எழுதிட்டு தான் இருக்கேன் ஆனா எனக்கு காமெண்ட்ஸ் தான் வரல என்னோட பேருக்கு யாரும் காமெண்ட் அவ்வளவா போட கூடாதுனு சொல்றங்களனு தெரியல ஏன்னா சில கதைகள் சும்மா அப்டேட் இல்லாம பல மாசமா இருக்கு அதுக்கு 10 காமெண்ட் இருக்கு அதுனால நான் கதையை இங்க நிறுத்திடலாம்னு யோசிக்கிறான் .ஆனா நான் ஒரு புது ஐடி ல லவ் இல்லாட்டி திரில்லர் ஸ்டோரி எழுதுவேன் ஏன்னா இங்க என்னோட பேருக்கு 3 இல்ல அதிகமா போனா 6 காமெண்ட் தான் வருது சோ வேற ஒரு பேர்ல எழுதலாம்னு யோசிக்கிறேன் இல்ல கதையே வேணாம்னு முடிவு பண்றேன் இந்த காமெண்ட் பிரச்னை எனக்கு பல வருசமா இருக்கு சோ என்னைய தப்பா ஏதும் நினைக்க வேணாம் மன்னிச்சுக்கோங்க