09-02-2022, 12:27 PM
(31-12-2021, 08:01 AM)Dubai Seenu Wrote: நண்பர்கள், தோழிகள் அனைவருக்கும்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வரும் புது வருடம் 2022 உங்கள் வாழ்க்கையில் சந்தோஷங்களையும் செல்வங்களையும் நல்ல உடல், மன ஆரோக்கியங்களையும் கொண்டு வரட்டும்.
ஒழுங்கா குடும்பத்தை பாருங்க
ஓரளவுக்கு மட்டும் காம வலை தளங்களை பாருங்க
கம்ப்யூட்டர் காமத்துக்கு அடிமையாகாதீங்க
ஏதாவது ஒரு நல்ல விஷயத்துல உங்களை பிஸியா வச்சிக்கோங்க
உங்கள் வாழ்க்கை சிறப்பதை நீங்களே பார்ப்பீங்க
good