09-02-2022, 07:15 AM
(05-02-2022, 09:31 AM)Ananthakumar Wrote: நல்ல சஸ்பென்ஸ் ஆக போகுது தொடர்ந்து எழுதுங்க ப்ரோ அவர்கள் இருவர் வாழ்க்கையிலும் என்ன நடந்தது என்று தெரியவில்லை ஏன் பிரிந்தார்கள் என்றும் தெரியவில்லை அந்த இரு குழந்தைகளும் யாருக்கு பிறந்தவர்கள் என்றும் தெரியவில்லை தொடர்ந்து எழுதினால் அருமையாக இருக்கும்
நண்பா இது சஸ்பென்ஸ் ஸ்டோரி எல்லாம் கிடையாது.. நார்மலான கதை தான்.. அந்த குழந்தை கோமதியோடது தான். தேவையில்லாத கற்பனை வேண்டாம்