அவிழும் முடிச்சுகள் !!
அப்புறம் அதுக்கு மேல யோசிக்க எதுவும் இல்லை !! என் அப்பாவோட சம்மதத்தோட மனோ வீட்டை எதிர்த்து எங்க கல்யாணம் முடிஞ்சது !! ஆனா ரவி விஷயத்தை பத்தி அதுக்கப்புறம் மனோ பேசுனதே இல்லை ! எப்பவாச்சும் அவன் பேச்சு வந்தா அவனை கொன்னுருக்கணும்னு சொல்லுவார் அவ்வளவு தான் மத்தபடி கொலை செய்யிற அளவுக்கு மனோ மோசமானவர் இல்லை ...


நடந்த அத்தனையையும் கேட்ட கார்த்தி மனோ தரப்பு ஞாயத்தை தெளிவாக புரிந்துகொண்டான் . இனி மனோவை கைது செய்து விசாரிக்க வேண்டியது தான் ! ஆனா இதுல ஃபைசல் கிஷோர் தான செத்துருக்காங்க .... இத்தனை நாள் விசாரணைல நாம அதோட லிங்க் என்னன்னு யோசிக்கலையே ...


ஓகே முதலில் மனோவை பிடிப்போம் .... கார்த்தி ஒரு பெருமூச்சு விட மனோ கைது செய்யப்பட்ட செய்தியும் வந்தது !!


கைகள் பரபரக்க ரவியை டிரேஸ் பண்ண சொல்லி அடுத்த உத்தரவை பிறப்பித்தான் ...
[+] 7 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 09-02-2022, 05:11 AM



Users browsing this thread: 39 Guest(s)