09-02-2022, 05:10 AM
எனக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து நின்றது ! நான் மனோவின் கண்களையே பார்த்தேன் ! எனக்கு அப்போ 24 வயது . அத்தனை வருஷத்தில் எத்தனையோ பேர் என்னிடம் ப்ரப்போஸ் பண்ணிருக்காங்க ஆனா கண்களில் உண்மையோடு ஒரு காதலை கேட்டது அதுதான் முதல் முறை !! அடப்பாவி என்னைப்பத்தி இவ்வளவு தெரிந்த உனக்கு ரவி என்னை மேட்டர் முடிச்சது தெரியாதான்னு கேட்க தோன்றினாலும் அப்போ அதை நான் கேக்கல ...
அதையெல்லாம் மறைத்து மனோவிடம் ஓகே சொல்லவும் தயாராக இல்லை !! ஏன்னா அது மனோவுக்கு செய்யும் துரோகம்னு நினைச்சேன் !! சாரி மனோ உன் வாழ்க்கையை நீ இப்ப தான் ஆரம்பிச்சிருக்க போயி வேலைல ஜாயின் பண்ணு , நல்லபடியா செட்டில் ஆகு இந்த காதல் கல்யாணம் எல்லாமே அப்புறம் பார்க்கலாம் !!
ஒருவார்த்தை பேசாமல் எழுந்து போயிட்டான் !! ஆனால் போனவன் திரும்ப ஒரு வருடம் கழித்து வந்தான் !!
சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பிறகு விஷயத்துக்கு வந்தான் !!
மேடம் என்ன ஆனாலும் என்னால உங்களை மறக்க முடியல மேடம் இதுக்கு மேல நான் என் காதலை எப்படி புரியவைக்கிறதுன்னும் தெரியல ... இன்னும் எத்தனை வருஷம் தான் நான் காத்திருக்கணும் சொல்லுங்க ...
அதுக்கப்புறம் எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல , ரொம்ப தயங்கி தயங்கி உண்மையை சொல்லிட்டேன் !! மனோ என் கண்களையே பார்த்து , இதை ஏன் நீங்க முன்னாடியே சொல்லலை ?
மனோ போன வருஷம் நீ முதல்முதலா லவ் பரப்போஸ் பண்ணப்ப எனக்கே இது பெரிய ஷாக்கா தான் இருந்துச்சு எப்படி இதுமாதிரி நடந்துச்சுன்னு ... அப்புறமா தான் யோசிச்சி பார்த்தேன் அந்த ரவி உன்னையும் என்னையும் வச்சி கேம் ஆடியிருக்கான்னு , அதையெல்லாம் உன்கிட்ட சொல்லாம பொதுவா நீ நல்லா வேலைக்கு போயி நல்லபடியா வாழுன்னு தான சொன்னேன் , எதோ சினிமால வரமாதிரி நீ எனக்காக எத்தனை வருஷம் காத்திருப்ப அப்போ தான் உன்னோட உண்மையான காதலை நான் ஏத்துப்பேன் அப்படிலாம் எதுவுமே நான் சொல்லவே இல்லையே ...
நீ இப்படி வந்து நிப்பன்னு நான் நினைக்கவே இல்லை ! உன்னோட காதல் இப்ப எனக்கு புரியுது ! வெறும் இன்ஃபாச்சுவேஷன் ஆக இருந்திருந்தா நீ இத்தனை வருஷம் காத்திருக்க மாட்ட , இப்ப உன் காதலை ஏத்துக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை ஆனா ரவி செஞ்சதை மறைச்சி உன்னை கல்யாணம் பண்ண என் மனசாட்சி இடம் கொடுக்கல அதனால தான் இப்போ உண்மையை சொல்லுறேன் ...
கொஞ்ச நேர அமைதிக்கு பின் , மேடம் பாஸ்ட் இஸ் பாஸ்ட் . ஐ லவ் யூ அதுல எந்த மாற்றமும் இல்லை ...
எப்படி மனோ நான் தப்பானவன்னு தெரிஞ்சும் ...
மேடம் நீங்க தப்பானவங்க இல்லை ! என்னால புரிஞ்சிக்க முடியுது . உணர்ச்சிவசப்பட்டு ஒரு தடவ தப்பு பண்ணிருக்கீங்க , அதோட இதெல்லாம் வேண்டான்னு இருந்த உங்களை என்னை வச்சே காய் நகர்த்தி உங்களை ஹோட்டல் கூட்டி போயிருக்கான் அதான ?
ம்ம் அதேதான் மனோ ...
நான் அவன்கிட்ட பேசக்கூட தயாரா இல்லை ஆனா உன் விஷயத்தை வச்சி தான் பேசவே ஆரம்பிச்சான் ... அதுல தான் ரெண்டாவது தடவ தப்பு நடந்தது !!
ஓகே மேடம் இதோட விடுங்க எனக்கு அதெல்லாம் கவலை இல்லை , எனக்கு நீங்க வேணும் . நீங்க இல்லாம என்னால வாழ முடியாது !!