09-02-2022, 05:09 AM
அதுக்கப்புறம் ரவி என்னை பெருசா கண்டுக்கல நானும் போதும் இதுக்கு மேல போனா நம்ம மானம் போயிடும்னு அமைதியா இருந்தேன் !! அப்படி இருந்தப்ப ஒருநாள் காலேஜ் கான்வாக்கேஷன் முடிஞ்சி மனோ என்னை பார்க்க வந்தான் ! அவன் கையில் ஒரு ரோஸ் !!
அந்த ரோசை என்னிடம் குடுத்து மேடம் நான் கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகிட்டேன் !! இப்பவாச்சும் என்னை ஏத்துப்பீங்களா ? ரவி ஏதாச்சும் சொல்லி சொல்லி என்னை உங்ககிட்ட பேச விடாமலும் தடுக்கிறான் ஆனா உங்களுக்கு விருப்பம் இருக்கு வயசு வித்தியாசத்துல தான் பிரச்சனைன்னு சொல்லுறான் !! மேடம் டெண்டுல்கரை விட அவர் மனைவிக்கு ஐந்து வயது கூட ஆனா அவங்க நல்லபடியா ரெண்டு குழந்தை பெத்துக்கிட்டு வாழலையா மேடம்??
வெயிட் வெயிட் என்ன சொல்லுற மனோ நீ என்னை லவ் பண்ணுறியா ?
என்ன மேடம் இப்படி கேக்குறீங்க ரவி உங்ககிட்ட சொல்லவே இல்லையா ??
இல்லைடா ... அவன் வேற மாதிரில சொன்னான் ... எனக்கு அதிர்ச்சியாகி அங்கேயே மயக்கம் வர மாதிரி ஆகிடிச்சி ... நீ அப்படி வா நாம உக்கார்ந்து பேசலாம்னு ஒரு ஓரமா அழைச்சிட்டு போயி உக்கார வச்சி நிறுத்தி நிதானமா பேச ஆரம்பிச்சேன் !!
ம் அந்த ரவி அங்க வந்தானா ? கார்த்தி பூடகமாக கேட்க ...
அந்த நாய் தான் அரியர் வச்சிட்டானே அப்புறம் எங்க கான்வாக்கேஷன் ?
ஓ ... ம்ம் அப்புறம் ?
நீ எத்தனை நாளா என்னை லவ் பண்ணுற ?
மேடம் உங்களை பார்த்ததுலேர்ந்து உங்களை தான் லவ் பண்ணுறேன் !!
நீ என்ன லூசா எவ்வளவோ அழகழகான பொண்ணுங்க இருக்காங்க அதையெல்லாம் விட்டுட்டு என்னை எதுக்கு லவ் பண்ணுற ?
மேடம் என்னைப்பொறுத்தவரை லவ்வுன்னா என்னான்னு சரியா சொல்ல தெரியல ஆனா நாம வாழற வாழ்க்கையே ஒருத்தவங்களுக்கான்னு தோணுமே அதுமாதிரி தான் உங்களை பார்த்தவுடனே தோணுச்சு ... இப்ப வரைக்கும் உங்களோட கற்பனைல ஒரு வாழ்க்கை வாழறேன் அது உங்களுக்கு தெரியாது !! எல்லாமே உங்களை வச்சி தான் யோசிப்பேன் !! உங்க குடும்ப சூழ்நிலை நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க எல்லாமே தெரியும் மேடம் . நீங்க ஓகே சொன்னா உங்களோட என்னோட வாழ்க்கை நிம்மதியா சந்தோசமா இருக்கும் மேடம் !!