07-02-2022, 04:53 PM
அருமை நண்பா இருவருக்கும் அந்த காதல் குடும்பம் யாருக்கும் தெரியாமல் தீண்டல் போன்ற செயல்கள் அருமை ஆனால் முதல பதிவில் இருந்த அந்த அமனுசியம் கருப்பு உருவம் பரிகாரம் போன்ற செயல்கள் இந்த பதிவில் குறைவாக இருப்பது போல் தெரிகிறது அதுதத பதிவில் இன்னும் சிறப்பாக பதிவிடுமாரு கேட்டுகொள்கிறேன்...
இப்படிக்கு
Mood on
இப்படிக்கு
Mood on