06-02-2022, 07:18 PM
(06-02-2022, 07:09 PM)Little finger Wrote: Good update. Neenga oru author tha quick ka update panringa
நானும் மற்ற ஆசிரியர்களின் கதைகளை படித்துு வருகிறேன் ...மற்றவர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறேன்..
பல ஆசிரியர்கள்் கதையை படிப்பவர்களை ஏங்க வைத்துுு பல நாட்களுக்கு பிறகுு கதையை தொடர்கிறார்கள் ..
எனக்கு அது மனதுக்கு சங்கடமாக இருக்கும் எனவே நாமம் அது போல இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து எழுதுகிறேன் நண்பா..