06-02-2022, 06:46 AM
ரவி கூட செமத்தியா என்ஜோய் பண்ணிட்டு வந்து மனோவை கல்யாணம் பண்ணிட்டு அவனை தூண்டி விட்டு அவங்கள கொல்ல வைக்கிறாள் போல. நான் நினைக்கிறன் இப்பவும் ரவியோட தூண்டுதலில் தான் புருஷன வச்சி ரவியின் எதிரிகளை கொல்கிறாளோ என்று. பார்க்கலாம் என்ன நடக்குது என்று