05-02-2022, 02:55 PM
கடந்த இரண்டு நாட்களாக குறுக்கீடுகள் அதிகம், முடிந்த போதெல்லாம் சில பக்கங்களை மட்டுமே எழுத முடிந்தது ஆயினும், நான் 90% எழுதி முடித்தேன், ஆனால் ப்ரோமிஸ் செய்தது போல நேற்று போஸ்ட் செய்ய முடியவில்லை. இப்போதுதான் முடிக்க முடிந்தது. Sorry for the delay guys.