Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
#12
ராஜாவுக்கு 26 வயது முடிந்து 27 வயது ஆரம்பித்த காரணத்தால் அவனுடைய தாய் தேவி அவனுக்கு பெண் பார்க்கும் படலத்தை தீவிரப்படுத்த தொடங்கினாள் ...


ராஜாவிடம் உனக்கு அம்மா பெண் பார்க்க ஆரம்பித்து விட்டேன் என்று சொன்னாள்... ராஜாவும் தன் தாய் மேல் முழு நம்பிக்கை வைத்து அம்மா நீங்கள் பார்த்து சொல்லும் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்கிறேன் நீங்கள் பார்க்க ஆரம்பியுங்கள் என்று ஒப்புதல் அளித்தான்...

பல வரன்கள் வந்தது எதிலுமே தேவிக்கு திருப்தி இல்லை பெண் புரோக்கர்கள் ராஜாவுக்கு பெண் பார்த்து அலுத்துப் போய் விட்டனர்... அவர்களுக்கு ராஜாவின் பணபலமும் அதிகார பலமும் தெரியாது ...அதை அவன் எங்கேயும் உபயோகப்படுத்துவதில்லை...

அதனால் அவர்கள் நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த பெண்களை பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள் ...நடுத்தரம் என்பதற்காக மட்டும் தேவிக்கு அவர்களை பிடிக்காமல் போகவில்லை ... ஆனால் அவள் இன்னும் மனதுக்கு பிடித்த பெண்ணை பார்க்கவில்லை ...அதனால் தான் பெண்களை பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று சொன்னாள்..

திவ்யா தற்போது முனைவர் பட்டம் வாங்கி விட்டு தற்காலிகமாக விரிவுரையாளராக பணி செய்கிறாள்...

பவித்ராவும் மகப்பேறு மருத்துவம் படித்துவிட்டு தேவி எனும் ஹாஸ்பிடலில் பணி செய்து வருகிறார் ...அவள் ஆள் ஒரு மார்க்கமாக இருந்தாலும் பணியில் கெட்டியாக இருந்தால் சேர்ந்த சில மாதங்களிலேயே கைராசியான டாக்டர் எனும் பேரும் பெற்றால்... அதே சமயம் வீட்டில் தருதலை என்னும் பெயரோடு சீரும் சிறப்பாக விளங்கினாள்...



திவ்யாவின் ஜாதகம் தேவியின் கைகளில் வந்தது அவளுக்கு திவ்யாவை போட்டோவில் பார்த்தவுடன் மிகவும் பிடித்துவிட்டது .அவள் ராஜாவின் ஜாதகத்தோடு சேர்த்து ஜோசியரிடம் சென்று இருவருக்கும் ஜாதக பொருத்தம் பார்த்தால்... ஜாதகம் நன்றாக அமைந்து வந்தது







அவர் புரோக்கரை அழைத்து ஜாதகம் நன்றாக பொருந்தி வந்திருப்பதாக கூறினார் மேலும் இப்பொழுது பெண் பார்க்க வரலாம் என்று கேட்டு வருமாறு கூறினாள் ...அந்த ஜாதகத்தை பார்த்தவுடன் புரோக்கருக்கு அவர்கள் கூறியது ஞாபகம் வந்தது. அவர்கள் கூறியதாவது நல்ல வசதியான கம்பீரமான எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாத பையன் ஆகவேண்டும் என்று கேட்டிருந்தார்கள்... எல்லாம் ஓகே தான் ஆனால் பணக்காரன் என்ற உடன் இது பொருந்தாது என்று நினைத்து அம்மா இது ஜாதகம் மாறி வந்துவிட்டது என்னை மன்னித்து விடுங்கள் என்றான். ஏனெனில் அவருக்கு ராஜாவைப் பற்றிய ரகசியம் தெரியாது அவன் ஒரு பெரும் பணக்காரன் என்று ....
நீங்கள் எதற்கும் பெண் வீட்டாரை கேட்டுப்பாருங்கள் அவர்கள் ஒப்புக் கொண்டால் இந்தப் பெண்ணையே பேசி முடிக்கலாம் என்றாள்... அதன்படியே தரகர் ராஜ உடைய ஜாதகத்தை கிருஷ்ணனிடம் கொடுத்தார் .




போட்டோவில் ராஜா கம்பீரமாக இருந்த அவனை பார்த்தவுடன் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்து விட்டது ஜாதகத்தை வாங்கி கொண்டார் தரகர் தயங்கியபடியே ஐயா நீங்கள் பணக்கார மாப்பிள்ளையை பார்க்க சொன்னீர்கள். ஆனால் மாப்பிள்ளை பையன் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் அவர்கள் வீட்டில் ஜாதகம் பார்த்து விட்டார்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் பெண் பார்க்க வர தயாராக இருக்கிறார்கள் என்றார்


அவருக்கு ராஜாவை பிடித்துவிட்டதால் ,..கிருஷ்ணனும் அது ஒன்னும் பிரச்சனை இல்லை எப்படியும் எனக்கு இரண்டு பெண்கள் தான் அதனால் பிறகு சொத்தில் பாதியை அவருக்கு கொடுத்து அவரை இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார் ...அதனால் நான் சொல்லும் நாளில் வந்து பெண் பார்த்து செல்லுமாறு கூறுங்கள் என்று சொல்லிவிட்டார் ... மாப்பிள்ளை பற்றிய மற்ற விவரங்களையும் அவருடைய குடும்ப விவரங்களையும் பற்றி கேட்டறிந்து கொண்டார் ...

பெண் பார்த்து இருவருக்கும் பிடித்து விட்டால் வரும் நல்ல முகூர்த்தத்திலேயே திருமணத்தை முடித்து விடலாம் என்று முடிவு செய்தார்...


கிருஷ்ணன் தனது மனைவி காவியாவிடம் இதுகுறித்து ஆலோசனை செய்தார் அவருக்கும் கம்பீரமான அந்த மாப்பிள்ளையை மிகவும் பிடித்து விட்டது ...அதனால் இருவரும் சேர்ந்து திவ்யாவுக்கு ராஜாவை மணமுடிக்க முடிவு செய்தார்கள் ஒருநாள் காலையில் திவ்யாவிடம் என்று நீ வேலைக்கு போக வேண்டாம் மதியம்வரை பர்மிஷன் போட்டுக்கோ 10 மணிக்கு உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் பிடித்து விட்டால் அடுத்த நல்ல முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்து விடலாம் என்று நானும் அம்மாவும் முடிவு என்று கிருஷ்ணன் தன் மகள் திவ்யாவிடம் கூறினார் .


திவ்யா இதுவரை தந்தையின் சொல்லை மீறியது இல்லை இதுவரை நடந்து கொண்டாலோ அல்லது அவ்வாறு நடித்தாரா  என்பதை ஆண்டவனே அறிவான்...அதேசமயம் பவித்ரா வேலைக்கு சென்று விட்டாள் ...




அவர்கள் அவள் வேலைக்கு சென்ற பிறகு தான் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரவேண்டுமென்று நினைத்தார்கள் ...எங்கே பவித்ராவின் கோலத்தை பார்த்து திவ்யாவை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களோ என்று இருவரும் பயந்தார்கள். பவித்ரா வீட்டில் இருக்கும் பொழுது எப்பொழுதும் போல குட்டை பாவாடையும் ஆண்கள் போடுவது போல ஒரு சட்டையும் போட்டுக் கொண்டிருப்பாள். வேலைக்கு செல்லும்போது ஜீன்சும் குர்தியும் போட்டுகொண்டு போவாள்... தினமும் காலை தவறாமல் பீச்சுக்கு போய் தனது காதலன் ராஜா வருகிறானா என்று பார்த்து விட்டு வருவாள். ஆம் அவள் ராஜாவை மனதார காதலிக்க தொடங்கினாள் .அதை சொல்வதற்கு ராஜாவும் வரவில்லை ராஜா சிலவேளைகளில் சீக்கிரமாக வந்து போய்விடுவான். பாதி வேலை வரமாட்டான் அதனால் அவனால் அவனை பார்க்க இயலவில்லை...



திவ்யா தர்ஷன் இடம் போனில் இன்று தன்னை பெண் பார்க்க வருகிறார்கள் நீ எப்படியாவது உன் பெற்றோரிடம் சொல்லி இன்று பெண் பார்க்கவா நீ இல்லாமல் என்னால் வாழ இயலாது. எப்படியாவது வந்து என்னை அழைத்துச் செல் நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றாள். அதற்கு தர்ஷன் இப்படி திடீர் என்று கூறினாள் நான் என்ன செய்வது என் பெற்றோரிடம் பேசி பார்க்கிறேன் என்றான்
 பேசிப் பார்க்கிறேன் என்று சொல்லாதே எப்படியும் அவர்களை அழைத்துக்கொண்டு விடு அவர்கள் நீ சொன்னால் கண்டிப்பாக கேட்பார்கள் அதுவும் நான் என்றால் அவர்களுக்கு கொள்ளை இஷ்டம் என்றால் தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறினான்.



 அதற்கு அவனுடைய அப்பா எல்லாவற்றிலும் நான் உனக்கு சுதந்திரம் கொடுத்து இருந்தேன் நீ இதுவரை எந்த ஒரு வேலைக்கும் சென்றதில்லை கம்பெனியையும் என்னுடன் வந்து பார்த்ததில்லை. அதனால் கிருஷ்ணனிடம் நான் எப்படி உனக்கு பொண்ணு கேட்க முடியும் எனவே அதை மறந்து விடு என்றார். முதலில் சிறிது காலம் கம்பெனியை வந்து பார் அதன் பிறகு உனக்கு ஏற்ற பெண்ணை நான் பார்த்து மணமுடித்து வைக்கிறேன் என்றார். தர்சனுக்கு திவ்யா மெயில் காதல் எல்லாம் ஒன்றும் பெரியதாக கிடையாது. அவளுடைய கொள்ளை அழகு தனக்கு வேண்டும் என்று ஆசைப்பட்டான் அதனால் அவளை தடவி உசுப்பேற்றி பல வேளைகளில் அவளை அடைய முயற்சி செய்தான். ஆனால் திவ்யா இதுவரை அவனுக்கு அடிபணிந்தது இல்லை. தர்ஷன் திவ்யாவுக்கு போன் செய்து தன்னால் இப்பொழுது உன் அவளை பெண் பார்க்க வர முடியாது மேலும் ஆறு மாதங்கள் டைம் கொடுத்தால் கண்டிப்பாக திருமணம் கொள்வதாக கூறினான்...




திவ்யாவுக்கு அது பெரியதாக தோன்றவில்லை மாறாக தற்பொழுது அவளை பெண் பார்க்க வரவிருக்கும் ராஜா மேல் வன்மம் கொண்டாள் அவளுடைய வாழ்க்கையில் ராஜா குறிப்பிட்டதாக அவள் நினைத்தாள் திருமணம் ஆகாமலேயே ராஜா மேல் கடும் கோபம் கொண்டால்...

இதை எதையும் அறியாத தேவியும் ராஜாவும் பெண் பார்க்க வந்தார்கள் ...பெண் பார்க்க வந்தவர்களுக்கு பெண் மிகவும் பிடித்துவிட்டது குறிப்பாக ராஜாவை விட தேவிக்கு தான் திவ்யாவை மிகவும் பிடித்தது அதனால் தனது தாய்க்காக ராஜா ஒப்புக்கொண்டான் ...ராஜாவுக்கு திவ்யா மேல் பெரிதாக ஒன்றும் விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது.. ஆனாலும் தனது தாய்க்காக ஒப்புக்கொண்டான் திவ்யாவும் குறை சொல்லமுடியாத பேரழகி தான் அதனால் அவன் மனதை திவ்யா பக்கம் சாய விட்டான்...
[+] 3 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் அது தந்த பரிசும் - by Ananthakumar - 05-02-2022, 01:50 PM



Users browsing this thread: 34 Guest(s)