05-02-2022, 11:01 AM
நண்பர்களே மன்னிக்கவும் இது என்னுடைய கதை அல்ல நான் கதை ஆசிரியரும் இல்லை. நான் பதிவிடும் கதைகள் வேறு தளங்களில் படித்தவை. நான் இங்கு பதித்த சில கதைகள் உரிமைகோரி இந்த தளத்தில் இருந்து நீக்க பட்டுவிட்டது அதனால் தான் இவ்வளவு நாள் நான் இந்த கதையை தொடர்ந்து பதிக்கவில்லை. இந்த கதை இனிமேல் தொடர்ந்து பதி விடுகிறேன். இந்த கதையின் உண்மையான ஆசிரியர் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். உங்களின் பெயரை கதையின் ஆரம்பித்தில் பதித்து விடுகிறேன்.