04-02-2022, 11:15 PM
ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் சேர்ந்தாங்க..
"ஒரு பைக் வாங்கிக்க வேண்டியதுதானே.. பஸ்ல போயிட்டு வர்றது கஷ்டமா இல்லையா" உள்ள போய் சேர் ல உக்காந்தாள்.
"அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது.. நீ காலேஜ் எலெக்ட்ரிக் ட்ரெயின்ல போயிரு. அது உனக்கு ஈசியா இருக்கும்."
"சாப்பாடு நீயே சமைசுக்குறியா..என்ன பண்ற.."
"ஹோட்டல் சாப்பாடு தான்.. அதெல்லாம் யாரு சமச்சுகிட்டு இருக்கிறது.."
"இனிமேல் ஹோட்டல் சாப்பாடு எல்லாம் வேணாம்.. நான் சமைக்குறேன்.. வீட்ல பாத்திரம் இருக்குல்ல.." கிச்சன் ரூம் எட்டி பாத்தாள்..
"ஒரு ஆர்வதுல பாத்திரம் எல்லாம் வாங்கினேன்.. அதுக்கு அப்புறம் அப்படியே விட்டுட்டேன்.."
"சரி இப்போ எனக்கு ட்ரெயின்ல வந்தது ரொம்ப டயர்டா இருக்குன்னா.. நான் கொஞ்சம் தூங்கனும்.. நாலைல இருந்து சமையலை ஸ்டார்ட் பண்ணிரலாம்.." கையை தூக்கி உடம்பை முறுக்கினாள்...
"சரி போய் தூங்கு.. நான் கடைக்கு போய் சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்து வக்கிரென்.. "
வைஷு போய் ரூம்ல ஒரு தூக்கத்தை போட்டாள்.. இவன் தேவையான சாமான்களை வாங்கிட்டு வந்தான். இவனே டீயை போட்டு வைஷுவை எழுப்பப் போனான்.. அங்கே அவள் வேற டிரெஸ்ஸை மாத்திகிட்டு படுத்திருந்தாள்.