04-02-2022, 07:43 PM
(30-01-2022, 05:31 AM)knockout19 Wrote: இடி அல்ல அனுகுண்டு
(31-01-2022, 08:47 AM)praaj Wrote: Sema scene pichitunga. Revathy Vijay. Romance aarambichutu. Ini enjoyment than. Ange pandiyan groups yenna aga porom nu beethila eruppanga.
(04-02-2022, 07:18 PM)Ananthakumar Wrote: நான் தற்பொழுது "காதலும் அது தந்த பரிசும் "என்ற தலைப்பில் புதிதாக ஒரு கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன் அது கொஞ்சம் மெதுவாகத்தான் செல்லும்..
நல்ல ஒரு மனிதன் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் நுழைகிறார்கள் அவர்களால் அவனுடைய வாழ்க்கையில் ஏற்படும் நல்ல காரியங்களையும் கெட்ட காரியங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த கதை...
விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கமெண்ட் செய்யவும்...
All the best bro