Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
#1
காதல் என்பது ஒரு உன்னதமான உணர்வு ...அது சிலருக்கு நல்ல ஒரு அனுபவத்தையும் ,ஒரு சிலருக்கு மிகவும் அபாயகரமான மற்றும் துக்ககரமான பரிசுகளை வாரி வழங்குகிறது...

காதலானது அது யார் மேல் வைக்கிறோம் எப்படி வைக்கிறோம் என்பதை பொருத்து நல்லதொரு படிப்பினையை தருகிறது ...

இங்கேயும் இருவருக்கு நல்லதொரு படிப்பினையை கற்றுத்தருகிறது அது என்னவென்று காலப்போக்கில் நாமும் அவர்களோடு பயணித்து கற்றுக் கொள்வோம்...

ராஜா ...அவன் தான் நமது கதையின் ஹீரோ ..பெயருக்கேற்றபடி கம்பீரமான தோற்றமும் வலிமையான உடலும் நல்லதொரு மனமும் உள்ள உள்ளத்துக்கு சொந்தக்காரன்...

 அவன் ஒரு கிராமத்தை சேர்ந்தவன் அது ஒரு குக்கிராமம் அங்கே அவனுக்கு 10 ஏக்கர் அளவில் நிலமும் ஒரு வீடும் இருந்தது...

அங்கே தான் அவனுடைய தாய் இருக்கிறார் ..அவனுடைய தந்தை அவன் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது பக்கத்து டவுனுக்கு போய் வரும்போது ஏற்பட்ட ஒரு விபத்தினால் இறந்து போனார்... அதன் பிறகு அவனுடைய தாயார் தான் அவனை மிகவும் சிரமத்திற்கு இடையே வளர்த்து வந்தார் ...சிலபல குள்ள நரிகளின் கண்ணாலேயே ஆடைகளை உரியும் பார்வைக்கும் பேச்சுக்கும் இடையே மிகவும் சிரமப்பட்டு அவனை வளர்த்து வந்தார்..

பலர் அவரை நேரடியாகவே தங்கள் படுக்கைக்கும் அழைத்தது உண்டு புருஷந்தான் போயிட்டானே புண்டையின் அரிப்புக்கு என்ன செய்வாய் நாம் உன்னுடைய புண்டையின் அரிப்பை தணித்துக் கொள்ளலாம் என்று நேரடியாக கூப்பிட்ட வரும் உண்டு யாருக்கும் தெரியாமல் வா நான் உன்னை சின்ன வீடா வைத்துக் கொள்கிறேன் என்று கூப்பிட்ட மைனர் குஞ்சுகளும் உண்டு 


...அவனுடைய தாயார் அவனுடைய தந்தையுடன் திருமணம் முடிந்து வரும் போது அவளுக்கு வயது 18 ...

தன்னுடைய இருபத்தி மூன்று வயதிலேயே விதவையானர் அந்தத் தாயார் ....
அவளுடைய பிறந்த வீட்டினர் அவளுக்கு மறுமணம் செய்து வைக்க விரும்பினர் ...ஆனால் அந்த இளம் விதவை தாயோ எங்கே புதிதாக மற்றொருவருடன் திருமணம் நடந்தால் வருபவன் தன்னுடைய பையனை ஒதுக்கி வைத்து விடுவானோ என்று பயந்தே மறுமணத்தை ஏற்கவில்லை ...அவனுக்காகவே தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தார்....


 ராஜாவுக்கும் தன்னுடைய தாயார் என்றால் கொள்ளை பிரியம் ...என்னேரமும் தாயை நீங்க மாட்டான் ...பள்ளி நேரம் போக மீதமுள்ள நேரம் முழுவதும் தனது தாய்க்கு ஒத்தாசையாக அவர்களுடைய நிலத்தில் இறங்கி இருவரும் சேர்ந்து வேலை செய்வார்கள் ...தங்களுடைய செலவு போக மீதமுள்ள பணத்தை சேமித்து வைக்கத் தொடங்கினார் ...

ராஜாவுக்கு வியாபாரம் என்றால் கொள்ளை விருப்பம் அதனால் சிறுவயதிலேயே வியாபாரம் சம்பந்தமான புத்தகங்களைை விரும்பிப் படிப்பான். தன்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு  வரையிலும் உள்ளூரிலேயே உள்ள பள்ளியில் படித்தான்... பிறகு உயர்கல்விக்காக அருகிலுள்ள ஊரில் உள்ள கல்லூரியில் பிசினஸ் சம்பந்தமான துறையை தேர்ந்தெடுத்து  படித்தவன் அதிலும் சிறப்பாக தேர்வு பெற்று கோல்ட் மெடல் வாங்கினான்....

 அவன் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சிறியதாக ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்ய ஆரம்பித்தான். மிகச் சிறிய முதலீட்டில் ஆரம்பித்த அவனுடைய தொழிலானது அவன் கல்லூரி முடித்து வெளியே வரும் போது பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்தது ...


பிறகு அவன் ஊரைவிட்டு கிளம்பி தன்னுடைய தாயுடன் சென்னைக்கு வந்தான். அங்கிருந்தபடியே தன்னுடைய ஏற்றுமதி இறக்குமதி தொழிலை விரிவாக்கம் செய்தான் ...அவனுக்கு ஒரு பழக்கவழக்கம் இருந்தது அவன் எங்கேயும் தன்னை ஒரு மிகப்பெரி பிஸ்னஸ்மேன் ஆக காட்டிக்கொண்டது இல்லை ...

அவனைப் பார்க்கும் யாரும் அவன் ஒரு செல்வந்தன் என்று சொல்ல முடியாது ...
அந்த அளவுக்கு எதார்த்தமாக இருப்பான்... ஆனால் அவனைப் பார்க்கும் எந்த ஒரு பெண்ணும் ஒரு நிமிடம் நின்று அவனை ரசித்துவிட்டு தான் செல்வார்கள் ...அந்த அளவுக்கு மகளிரை மயக்கும் மாயகண்ணன் போன்ற தோற்றம் உடையவன் கட்டு மஸ்தான உடற்கட்டு கொண்டவன்...

 அவனுடைய தாயும் அவனுடன் தங்கி இருந்து அவனை நல்வழியில் நடத்திச் சென்றாள் ...அவனும் எந்த ஒரு தீய பழக்க வழக்கமும் இல்லாமல் குணசீலன் ஆக இருந்தான்... 


தன்னுடைய இருபத்தி ஐந்தாம் வயதில சிறந்த தொழில் அதிபராக தேர்வு செய்யப்பட்டான் ...அந்த விருதை கூட அவனுடைய கம்பெனியின் சார்பா அவனுடைய மேனேஜர் பெற்றுக் கொண்டு வந்தார் ...அந்த அளவுக்கு அவன் வெளி உலகிற்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை...

 அதை அவன் விரும்பவில்லை எதார்த்தமாக வாழவே விரும்பினான்... அவன் தங்கியிருக்கும் பங்களா கூட அங்கே அவன் வாடகைக்கு தங்கியிருக்கிறான் என்றுதான் நினைப்பார்கள்... அந்த அளவுக்கு எளிமையானவன் யாரேனும் உதவி கேட்டு வந்தால் வாரி வழங்கும் வல்லமை உடையவன் ... 



அப்படிப்பட்டவன் உடைய வாழ்க்கையில் இரண்டு பெண்கள் நுழைந்து அவனுடைய வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிட்டார்கள் ஒரு பணியாரத்தை ஒருவனால் அடக்கியாள முடியாது 2 பணியாரம் சேர்ந்தால் அவனின் நிலைதான் என்ன.. அவர்களைப் பற்றி அவர்களால் அவனின் நிலையையும் நாம் போகப்போக அவர்களோடு சேர்ந்து பயணிப்போம்...
[+] 7 users Like Ananthakumar's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது - by Ananthakumar - 04-02-2022, 07:14 PM



Users browsing this thread: 1 Guest(s)