Adultery பிறந்தநாள் பரிசு
#2
சிவா வாங்கி குடுத்த டிரஸ் , காஸ்மெட்டிக்ஸ் எல்லாம் பாத்து சஞ்சனாவுக்கு ஒரு புது ஃபீல் வந்துச்சு.. அவன் கிட்ட கால் பண்ணி பேசலாமான்னு தோணுச்சு.. கால் பண்ண வேண்டாம் மெசேஜ் பண்ணலாம்னு முடிவு பண்ணி நைட் ரகு சாப்பிட்டு தூங்குனதும் 11.30 மணிக்கு வாட்ஸ் ஆப்ல அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.

" ஹாய்..." ‌மெசேஜ் அனுப்பிட்டு நகத்தை கடிச்சுகிட்டு போனையே பார்த்தாள்.. 

அந்த மெசேஜ் பாத்ததும் சிவாவுக்கு சர்ப்ரைஸ்ஸாவும், சந்தோஷமாவும் இருந்துச்சு.. இந்த நேரத்தில் இதற்கு முன்பு இவர்கள் சாட் செய்தது கிடையாது. இதுவரைக்கும்  ஜஸ்ட் ஷேர் பண்ணிருக்காங்க.

   "ஹாய் சஞ்சனா.. இன்னும் தூங்கலயா.. ஆச்சர்யமா இருக்கு.."

      "எனக்கும் சர்ப்ரைஸ்ஸா இருக்கு.. நீங்க வாங்கி குடுத்தா டிரஸ் எல்லாம் பாத்து.."

இதை பாத்துட்டு சிவாவுக்கு இவள் திட்டப்போறாளோனு சந்தேகமா இருந்துச்சு.
   "பிடிச்சுருக்கா..."

      " ரொம்ப பிடிச்சுருக்கு.. எனக்கு அந்த கலர் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்.."

    " ஐயோ உங்களுக்கு அந்த கலர் தான் பிடிக்குமா.. எனக்கும் அந்த கலர் தான் பிடிக்கும்"

    அதை படிக்கும் போது இவ ஃபேஸ்ல சந்தோஷம்..
"ஓஹோ.. ரசனை எல்லாம் வேற லெவல்ல இருக்கே.. கவிஞன் மாதிரி பேசுறீங்க.."

    " ஹா ஹா அப்படியா தெரியுது.."

   
"அது சரி,, சேலை ஓட சேர்த்து எக்ஸ்ட்ரா நிறைய விசயம் வாங்கி குடுத்துருந்தீங்க.... வளையல், காது வளையம், மூக்குத்தி இதெல்லாம் பர்ஃபெக்டா மேட்சிங்கா வாங்கிருந்தீங்க.. பொண்ணுங்க நாங்களே இதெல்லாம் செலக்ட் பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்கும். இதுக்கு முன்ன வாங்குனா அனுபவம் எதும் இருக்கா.."

   

" நான் யாருக்கு வாங்க போறேன் சஞ்சனா.. நீங்க எப்படி ஜூவல்ஸ் போட்டா நல்லா இருக்கும்னு கண்ண மூடி இமேஜின் பண்ணி பாத்தேன்.. உடனே செலக்ட் பண்ணிட்டேன்.. என்னோட சாய்ஸ் உங்களுக்கு பிடிக்குமான்னு சந்தேகமா இருந்துச்சு.. இப்ப சந்தோசமா இருக்கு."

  

இதை கேக்கலமா வேணாமான்னு யோசிச்சுட்டு டைப் பண்ணினாள்.. "அப்புறம் சார் இன்னும் சில விஷயங்கள் வாங்கி வச்சுருந்தீங்க.."

  "வேற என்ன வாங்குனேன்" இவனும் தெரியாத மாதிரி கேட்டான்.

    "ஹலோ  சார்.. எல்லாத்தையும் பாத்து பாத்து நீங்க தானே வாங்குனீங்க.. உங்களுக்கு தெரியாதா என்ன வாங்குனீங்கனு.."

    "நிறையா வாங்குனதால மறந்துருச்சு.."

 அவன் வேணும்னே சொல்றானு இவளுக்கும் புரிஞ்சுருச்சு.. சிரிச்சுகிட்டே டைப் பண்ணினாள்.. "செரி டைம் ஆச்சு.. நாளைக்கு பர்த் டே ஃபங்ஷன்ல பாக்கலாம்.. இப்ப தூங்குங்க.."

  "வேற எது கேட்டிங்களே..."

  " பரவால்ல.. நாளைக்கு வீட்டுக்கு வருவீங்கல்ல.. அப்போ நேராவே கேட்கறேன்... இப்போ தூக்கம் வருது.. உங்க ஃப்ரெண்ட் முழுச்சு பாத்தா திட்டுவாரு.."

       "ஓகே.. ஓகே ஓகே.. நாளைக்கு பேசிக்கலாம்... குட் நைட் சஞ்சனா..."

முதல் முறை ரெண்டு பேரும் இப்படி சாட் பண்ணிகிட்டது ரெண்டு பேருக்கும் செம்ம உற்சாகமா இருந்துச்சு.. தூக்கம் வரமா கஷ்டப்பட்டு தூங்குனாங்க.
[+] 2 users Like Valarmathi's post
Like Reply


Messages In This Thread
RE: பிறந்தநாள் பரிசு - by Valarmathi - 04-02-2022, 04:29 PM



Users browsing this thread: 2 Guest(s)