04-02-2022, 10:49 AM
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
மற்ற நபர்கள் எழுதும் கதைகளையோ அந்த நபரை பற்றிய கருத்துக்களை என்னுடைய பதிவில் சொல்ல வேண்டாம்.
பதிவிடும் ஒரு பகுதியை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தனியாக பதிவு செய்யுங்கள். சில நபர்கள் நான் எழுதிய பதிவுக்கு பதிலாக உங்கள் கருத்துகளை அனுப்பிவிடுகிறீர்கள். அடுத்த பகுதி பதிவு செய்யும் போது எது என் பதிவு கண்டுபிடிக்க சற்று சிரமமாக உள்ளது..
அவரவர் கருத்துக்களை தனியாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும்..
உங்களின் ஆதரவுக்கு நன்றி...