03-02-2022, 03:41 PM
கடைசியாக நீங்கள் பதிவேற்றிய மூன்று கதைகளும் அருமையாக இருந்தன நண்பா. நன்றி. போத்தன் ராஜா எழுதிய கதை சிறுகதையாக அமைந்தது ஏமாற்றமாக இருந்தது. அவர் நாவல்கள் எழுதுவதில் வல்லவர். அப்படியே நம்மை கதைச்சூழலுக்குள் அழைத்துச் சென்னை விடுவார். மன்மத லீலையை வென்றார் உண்டோ, விதி விளையாடல், தாயுமானவள் இந்த மூன்று கதைகளும் மறக்கவே முடியாது. அவர் எழுதிய வேறு நாவல்கள் இருந்தால் அனுப்புங்கள். அவரது கதைகளைப் படிப்பதற்காகவே _.த்தில் இணைந்துள்ளேன். கூடுதலாக நீங்கள் அனுப்பும் படங்களும் அருமையாக இருக்கின்றன நண்பா.