02-02-2022, 10:42 PM
(02-02-2022, 10:26 PM)Hoaxfox Wrote: என்னய்யா இது எல்லாம் கலர் கலரா இருக்கு<3! நான் இப்போ படிக்காவா இல்ல படம் பார்க்கவா?.....
ஹா.. ஹா.. ஏற்கனவே வந்த கதையை திரும்ப பதிவிடும் போது வாசகர்களுக்கு சலிப்பு ஏற்பட கூடாது என்று நண்பர் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்.. நீங்கள் ஏற்கனவே படித்தவரா.. படிக்கவில்லை என்றால் மிஸ் பண்ணாமல் படிங்க.