13-02-2022, 07:29 AM
அண்ணி கேட்க, இப்போது நான் அப்படியே அமைதியானேன். தலையை குனிந்து கொண்டேன். அவளுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தேன். அண்ணிக்கு புரியவில்லை. என்னையே வித்தியாசமாக பார்த்தாள்.
“என்னடா சைலண்டா ஆயிட்ட. ? கேக்குறேன்ல. ? எங்கேடா போயிட்டு வர்ற. ?”
நான் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அப்புறம் தயங்கி தயங்கி சொன்னேன்.
“உ. உங்களுக்காக ஒன்னு வாங்கப் போனேன். ”
நான் சொன்னதும் அண்ணியின் முகம் பிரகாசமானது. அவளுடைய முத்துப்பற்கள் தெரிய, அழகாக சிரித்தாள்.
“ம்ம்ம். அதை ஏன் மூஞ்சியை இப்படி வச்சிட்டு சொல்ற. ? சிரிச்சுட்டே சொல்ல வேண்டியதுதான. ? ம்ம்ம்ம். பரவால்லை. அண்ணி மேல பிரியமா எதோ வாங்கிட்டு வந்திருக்கியே. ? என்ன அது. ?”
அண்ணி மிக ஆர்வமாக கேட்க, நான் கொண்டு வந்த பேக்கில் இருந்து அந்த கவரை எடுத்து அவளிடம் நீட்டினேன். அண்ணி புருவத்தை சுருக்கினாள். குழப்பமாக என்னை பார்த்தாள்.
“என்னது இது. ?”
“பிரிச்சு பாருங்க. ”
அண்ணி எதுவும் புரியாமல், அதை வாங்கி பிரித்தாள். பிரித்து உள்ளே இருப்பதை எடுத்ததும், அவள் முகம் மலர்ந்தது. பட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்து கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் தந்தாள்உதடுகள் துடிக்க, அசையாமல் என்னையே பார்த்தாள்.
“உங்களுக்கு வாட்சு அண்ணி. அண்ணன்்கிட்ட பேசியாச்சு. உங்களை எற்றக்கொள்ள சொல்லிட்டான். ”
சொல்லிவிட்டு நான் அண்ணியை திரும்பி பார்த்தேன். அவள் கோபத்தில் துடித்த உதடுகளை பற்களால் கடித்துக் கொண்டு, என் முகத்தையே விழிகள் விரிய பார்த்தாள். அவளுடைய பார்வை என்னை சுட்டெரித்து விடுவது போல, அவ்வளவு உஷ்ணமாக இருந்தது.
“என்ன அண்ணி அப்படி பாக்குறீங்க. ?”
நான் கேட்டதும், அண்ணி பட்டென்று என் முகத்தில் அறைந்து விட்டாள். சோபாவில் இருந்து எழுந்து,“ டேய் நீ தான் என் புருசன். உன் அண்ணனை வேணுமுனாலும் வைத்துக்கொள்ளுகிறேன் “
“அண்ணி. ”
“ப்ளீஸ் சிவா. இங்க நீ தான் எனக்கு நிம்மதியா. கொஞ்ச கொஞ்சு. ” அண்ணியிடம் இருந்து வார்த்தைகள் சூடாக வந்தன.
“என்ன அண்ணி இது. ? சின்னக் குழந்தை மாதிரி. ” நான் சொன்னதும் அண்ணி பட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.
“ஆமாம். சின்னக்குழந்தைதான். என மனசு சின்னக் குழந்தை மாதிரி ‘நீதான் வேணும். நீதான் வேணும். ‘னு அடம் புடிக்குது. ஆனா நீ. அந்த குழந்தை மனசை குத்தி குத்தி கிழிக்கிறல்ல. ?”
“நான் என்ன பண்ணினேன். ?”
“பேசாத. எனக்காக என்னவோ வந்திருக்கேன்னு எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா. ? இந்த அண்ணன் மசுரை சொல்லத்தான
காலைலேயே போனியாக்கும். ? “
“அண்ணி. ”
“ப்ளீஸ் சிவா. எனக்கு பிடிக்கலை. நான் இங்கேயே. உன்னோடவே இருந்துர்றேன். ”
சொன்னவாறே அண்ணி என் மார்பில் சாய்ந்து கொண்டாள். நான் அவளை தடுக்கவில்லை. நானும் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டேன்.
“புரியாம பேசாதீங்க அண்ணி. நீங்க எப்படி என்னோட இருக்க முடியும். ?”
“ஏன். ? நீயும் என்னை லவ் பண்றேல்ல. ? இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாத. ”
“சரி. லவ் பண்றேன். அதுக்காக. ?”
“நாம சேந்து வாழலாம் சிவா. ”
“அதுலாம் நடக்காது அண்ணி. ”
“அதான் ஏன்னு கேக்குறேன். ?”
“என்ன அண்ணி பேசுறீங்க. ? நாம எப்படி சேந்து வாழ முடியும். ? நம்ம வீட்டுல ஒத்துக்குவாங்களா. ? கனவுல கூட அதுலாம் நடக்காது அண்ணி. ‘நாங்க லவ் பண்றோம்’னு சொன்னா. நம்மளை எவ்வளவு கேவலமா நெனைப்பாங்க தெரியுமா. ?”