02-02-2022, 05:35 AM
முரளியின் நம்பருக்கு கால் பண்ண , ரிங் போய் கொண்டே இருந்தது முரளி தான் எடுக்கவே இல்லை !! வேறு வழியில்லாமல் கண்ட்ரோல் ரூம்க்கு ஃபோன் பண்ணி மனோவின் நம்பரை கொடுத்து இப்போ எங்க இருக்கு என்றும் கடந்த ஒரு மாதத்தின் லோக்கேஷன் ஹிஸ்டரி எல்லாம் இன்னும் பத்து நிமிஷத்துல வேணும் ...
சார் நான் வேணா அவருக்கு போன் பண்ணி எங்க இருக்கார்னு கேக்குறேன் . நீங்களே பேசுங்க .
மேடம் வெயிட் பண்ணுங்க , உங்களுக்கு பத்து நிமிஷம் பொறுக்க முடியலைன்னா எனக்கு ஒரு காபி போட்டு கொண்டு வாங்க ...
மேனகா உள்ளே செல்ல அவள் பின்னழகு அவனை கொல்ல , ப்பா என்னடா இப்படி ஒரு ஸ்டக்ச்சரா ... அவளை பார்க்கமுடியாமல் வீட்டை நோட்டம் விட சில நிமிடங்களில் காபியும் வர நீங்க எங்க படிசீங்க மேடம் ?
நான் நாமக்கல் . ஆனா நான் ஒர்க் பண்ணது என்று தன் பூர்வீகத்தை கொஞ்சமாக சொல்ல அப்படின்னா நீங்க அதே காலேஜ்ல தான் படிசீங்களா ?
இல்லை நான் அங்க லெக்சரர் . எங்களோடது ஒருமாதிரியாக லவ் மேரேஜ் .
அப்போ உங்களுக்கு இந்த ஃபைசல் கிஷோர் ரவி எல்லாம் தெரியுமா ?
ரவி என்றதும் அவள் கண்களில் வந்த மாற்றத்தை கார்த்திக் கவனிக்க தவறவில்லை ...
ஒரு பெருமூச்சு விட்டு , ம் தெரியும் சார் ஏன் கேக்குறீங்க ?
நீங்க தப்பா நினைக்கலைன்னா உங்களோட லவ் ஸ்டோரிய கொஞ்சம் சொல்ல முடியுமா ?
சார் அதெல்லாம் எதுக்கு இப்ப ?
விசாணைன்னா எல்லாம் தான் , உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா விடுங்க நாங்க இதையே வேற யார்கிட்டயாச்சும் கேப்போம் !! யு சீ என்னோட சப் ஆர்டினேட் இந்த கேஸ் விசாரிக்க போனப்ப தான் , பைசல் கிஷோர் சித்ரா ராஜேஷ் இந்த மேட்டர்லாம் தெரிய வந்தது ! அதனால நாங்க யாரை வேணா கேட்டு எப்படி வேணா கண்டுபிடிப்போம் !! அதுக்கு நீங்க உண்மையை சொல்லுறது பெட்டர் ...
சார் நான் காலேஜ்ல ஒர்க் பண்ணப்ப நீங்க சொன்ன பசங்க எல்லாரும் ஸ்டூடண்ட்ஸ் . எனக்கு அப்போ இருபத்து மூனு வயசு என் ஹஸ்பெண்ட் மனோவுக்கு என்னைவிட ரெண்டு வயசு கம்மி !!
மெல்ல மேனகா கதையை சொல்ல ஆரம்பிக்க , கார்த்தியின் மொபைல் ரிங் ஆனது !!
கண்ட்ரோல் ரூம் கால் !
சார் நீங்க சொன்ன அந்த நம்பர் இப்போ சென்னைல தான் இருக்கு ! அதேமாதிரி ஆறுமாசமா தான் சென்னை வந்து போயிருக்கு , கம்ப்ளீட் டிராக் ஹிஸ்டரி உங்களுக்கு வாட்சப் பண்ணிருக்கேன் சார் !!
இப்போ அந்த நம்பர் எங்க இருக்குன்னு லாக் பண்ணி சொல்லுங்க .
உடனே கார்த்தி மீண்டும் முரளிக்கு போன் பண்ண, பாவம் முரளியின் ஆவி பிரிந்து பத்து நிமிடம் ஆகிவிட்டது !! இனி எங்க எடுக்குறது ?
ஹெட் கான்ஸ்டபிள் கண்ணனுக்கு போன் போட்டு முரளி எங்கன்னு டிரேஸ் பண்ணுங்க இந்த நம்பரை ஃபாலோ பண்ணுங்க , தேவைப்பட்டா அரெஸ்ட் பண்ண வேண்டியிருக்கும் ...
உத்தரவுகளை முடக்கிவிட்டு இந்த முரளி எங்க போயி தொலைஞ்சான்னு யோசிச்சபடி மேனகாவை பார்க்க மேனகா முகத்தில் ஒருவித பதட்டம் !!