02-02-2022, 05:34 AM
முரளியும் சித்ராவும் செத்து கிடப்பது இன்னும் யாருக்கும் தெரியாது . வாங்க சற்றே பின்னாடி சென்று கோயம்புத்தூரில் கார்த்தியின் விசாரணையில் என்ன கிடைக்குதுன்னு பார்ப்போம் !!
என்ன சார் சொல்லுறீங்க யாரை கொலை பண்ணிருக்காங்க ?
ம்ம் உங்க கணவர் மிஸ்டர் மனோவின் ஒரு குளோஸ் ஃபிரண்டு ஒருத்தரை தான் கொலை பண்ணிட்டாங்க . ஓகே அதை பிறகு பார்க்கலாம் , உங்க ஹஸ்பெண்ட் இப்போ எங்க வேலை செய்யிறார் ?
அவரு ஒரு சேல்ஸ் ரெப் , மேக்சிமம் டிரவால்ல தான் இருப்பார் .
ம் சென்னைக்கு எப்ப போனார் ?
சார் நீங்க அவர சந்தேகப்படுறீங்களா ?
மேடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க . கார்த்தியின் குரலில் தெரிந்த கண்டிப்பு மேனகாவிற்கு மெல்ல பயத்தை கொடுக்க , அவர் சென்னைக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது . அவரோட ஹெட் ஆபிஸ் பெங்களூர் . மத்தபடி அவரோட ஒர்க்கிங் ஏரியா இங்க கேரளா கோயம்புத்தூர் இப்படித்தான் அவர் சுத்துவார் .
ம்ம் சோ சென்னைக்கு கடைசியா எப்போ போனார் ?
ம் எனக்கு ஞாபகம் இல்லை சார் . எனக்கு தெரிஞ்சி எங்களுக்கு கல்யாணமாகி அவர் போனதே இல்லை ...
உங்களுக்கு கல் யாணமாகி எத்தனை வருஷம் ஆகுது ?
ரெண்டு வருஷம் ஆகுது சார் .
சோ அதுக்கு முன்னாடி தான் போயிருக்கணும் இல்லையா ?
ம்ம் இருக்கலாம் !!