01-02-2022, 02:35 PM
அன்பு நண்பருக்கு
உங்கள் கதையை தொடர்ந்து படிக்கும் வாசகன்
சிறிது நாள் இங்கே வரவில்லை.
இப்பொது வந்து பார்த்தால் உங்கள் கதை முடிந்துள்ளது.
கதை கதாநாயகன் கதாநாயகி திருமணத்தில் ஆரம்பித்து
மறுபடியும் அவர்கள் திருமணத்தில் முடித்தது - மிகவும் அருமை.
இடையில் பல திருப்பங்கள்.
கதாநாயகி தடுமாறியதால் நடந்த விளைவுகளையும்
கதாநாயகன் தடுமாறாமல் எடுத்த நல்ல விளைவுகளையும்
மிகவும் அருமையாக உங்கள் தனி நடையில் இவ்வளவு நாளும்
எழுதி எங்களை மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
பவித்ரா எத்தனை பேரிடம் தப்பு பண்ணினாலும் கடைசியில்
தன் கணவனிடம் தஞ்சம் அடைந்ததும் அவனும் அவளை
ஏற்று கொண்டதும் அருமை.
குடும்ப உறவுகளை மேம்படுத்தி - என் மனசில் நீங்கா இடம் பெற்றுவிடீர்கள்.
அடுத்த கதை எப்போ வரும் என்று ஒரு சின்ன குறிப்பு கொடுங்கள்.
ஆவலுடன் காத்திருக்கிறோம்.
நன்றி.