30-01-2022, 09:23 AM
(30-01-2022, 09:09 AM)intrested Wrote: கருத்து சொல்ல உரிமை உண்டு... குறை சொல்ல இல்லை.. எல்லாமே கற்பனை தான்... பாதி கதை பாதிலேயே நிற்பது கூட இப்படி குறை சொல்ல ஆரம்பித்து தான்...சகோ ....விமர்சனங்கள் என்பது நேர்மறை மட்டுமல்ல எதிர்மறை யயும் உள்ளடக்கியதுதான்
உங்கள் விருப்பம் வெளிப்பாடு செய்யணும்... உங்க விருப்படி தான் வேணும் னு சொல்ல கூடாது..
இந்த ஒரு மாத காலத்தில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் இவர் ஒருவரே...
வாழ்த்துக்கள்
நேர்மறை விமர்சனம் மட்டும் பதிவிடுங்கள்
நன்றி ??
கதை என்பது கதையோடு நில்லாமல் சமுதாயத்திற்கு ஏதாவது நல்ல கருத்துக்களை சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்
கதாசிரியரும் தன் மனதில் ஒரு கருத்தை வைத்துதான் கதையை எழுத ஆரம்பிப்பார்கள் எனவே அவருடைய எண்ணம் படியே எழுதட்டும் கதையின் ரசிகனாக நான் சில கருத்துக்களை பதிவிட்டேன்
அதனால் குழப்பம் ஏற்படும் நீங்கள் நினைப்பதாலும் அதை நான் திரும்பப் பெற்றுக் கள்கிறேன்
அவர் தொடர்ந்து எழுதட்டும் நான் இனி விமர்சனம்் செய்யவில்லை
நான் இப்போது தொடர்ந்து கொண்டிருக்கும் தாயின் துரோகம் கதையை முடிந்தால் படியுங்கள் படித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ஏற்புடையதாக இருந்தால் நானும் சரி செய்து கொள்கிறேன்... நன்றி...