30-01-2022, 09:09 AM
(30-01-2022, 08:46 AM)Ananthakumar Wrote: கதையைை படித்துவிட்டு கருத்து சொல்பவர்கள் இருப்பதால்தா ஆசிரியர்களும்.. உற்சாகமாக கதையை எழுதுகிறார்கள் கதையைப் படிப்பவர்கள் இல்லாவிட்டால் யாருக்குு கதை எழுதுகிறார்கள் கதையைப் படிப்பவர்கள் அதை விமர்சனம் செய்ய உரிமை உண்டு ஏதாவது தேவை.. இல்லாமல் விமர்சனம் செய்தால் நீங்கள்் சொல்வது சரியே இந்த இணையதளத்தை பொருத்தவரை 70 சதவீதத்துக்கும் மேலாக கதைகள் பாதியிலேயேே நிற்கிறது ..
அப்படி நின்ற ஒரு கதையை நான் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறேன் அந்தக்் கதை badboyz2017 எழுதிய தாயின் துரோகம்..
அதைப் படித்துவிட்டுு நீங்கள் விமர்சனம், செய்யுங்கள் ..எல்லோருக்குள்ளும் ஒரு திறமைை உண்டு கருத்து சொல்லவும் உரிமை உண்டு அதை நீங்கள் இப்படி பேசாதீர்கள் அதை கதாசிரியர் சொல்லட்டும்் நீங்கள் என் கதைக்கு கருத்து சொல்ல உரிமை இல்லை என்று அப்படி சொன்னால் நாங்கள்் கருத்து சொல்வதை நிறுத்திக்் கொள்கிறோம்
கருத்து சொல்ல உரிமை உண்டு... குறை சொல்ல இல்லை.. எல்லாமே கற்பனை தான்... பாதி கதை பாதிலேயே நிற்பது கூட இப்படி குறை சொல்ல ஆரம்பித்து தான்...
உங்கள் விருப்பம் வெளிப்பாடு செய்யணும்... உங்க விருப்படி தான் வேணும் னு சொல்ல கூடாது..
இந்த ஒரு மாத காலத்தில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் இவர் ஒருவரே...
வாழ்த்துக்கள்
நேர்மறை விமர்சனம் மட்டும் பதிவிடுங்கள்
நன்றி ??