29-01-2022, 07:50 PM
(29-01-2022, 07:10 PM)manojjm Wrote: அருமையான திரைக்கதை ப்ரோ, தடம் மாறிய அம்மா தடம் மாறபோகும் மகள், இருவரின் உணர்ச்சிகள் காம எண்ணங்கள் அருமை,
துரோகம் செய்யும் ஆண்களை விட பெண்களுக்கே பாதிப்பு மிக மிக அதிகம் என்பதை சொல்லி அப்படி என்றால் ஆண்கள் செய்தல் மட்டும் தவறு இல்லை பெண்கள் செய்தல் தவறா ?? இது என்ன நியாயம் என சுலோ நினைப்பது போல் முந்திய பகுதியில் கூறி இருந்திர்கள் என செய்வது ப்ரோ, மிக பெரிய துரோகம் செய்யும் ஆணின் குடும்பம் கூட அவன் உதவி இன்றி வாழ்க்கை தரத்திலும் வெளிககெளவுரவத்திலும் உயர்த்து விடும் காரணம் அங்கே தடம் மாறாமல் வாழ்க்கையை ஜெயிக்கும் குடும்ப பெண்ணின் உழைப்பும் உயர்வும் இருக்கும், ஆண் துணை இன்றி குடும்ப பெண் ஜெயிக்க முடியும் என நிரூபிக்கிறீர்கள்கள், அதை பார்த்து பிள்ளைகளும் ஒழுக்கம் என்னும் வட்டத்தில் வருகிறார்கள்,
ஆனால் குடும்ப பெண் தடம் மாறினால் அக்குடும்பம் மொத்தகமாக அழித்து தான் போகிறது, எங்கோயோ ஓர் இரு குடும்பம் மட்டுமே அதில் இருந்து மீள்கிறது குடும்ப ஆண்கள் வெளி செல்ல முடியாமல் மானம் போனது ஆண்மை இல்லை போல என்னும் கேலிகள் மற்றும் மனதளவிலும் மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டு எதையும் யோசிக்காமல் தான் வாழ்க்கையை அழிப்பது மட்டும் இன்றி குடும்பத்தையும் அழித்து விடுகிறார்கள், ஆண்களை உன் தாய் இப்படி இருத்தல் என்றும் இது விட கொடுமை தாய் போல் பிள்ளை என சொல்லி பெண்குழந்தைக்கு மிக பெரிய வார்த்தை வசவுகள் கொடுக்கிறர்கள்,
உங்கள் கதையான "" மனைவியின் தவிப்பு "" கதையில் சிறியதாக சில விளைவுகளை கூறி இருத்தீர்கள், முடித்தல் அதைவிட இதில் கொஞ்சம் விளைவுகளை அதிகமாக கொடுங்கள் ப்ரோ
உங்கள்் கருத்து சத்தியமான உண்மை இதை கதாசிரியர்்் உணர வேண்டும் சுலோச்சனா வுக்கு பையன் இருக்கிறான் நாளைக்கு சமுதாயத்தில்் அவனும் இதுபோல தகாத செயலில் ஈடுபட அவன்் தாயே காரணமாக அமைவாள்்் தகப்பன் செய்யு தவறுக்குுுு தாயும் சேர்ந்து குழந்தையை தண்டிக்கிறார் சுலோச்சனாவின் தாய் தப்பு செய்தாலும் அது அவளின்் தந்தை மற்றும்் தாயே மட்டுமேே பாதிக்கும் ஆனால் இவள் செய்யும் தவறினால் அறியாத குழந்தையின் வாழ்க்கையும்் சூனியமாகும். பாவம் அந்த குழந்தைை அதற்குப் சுலோச்சனா தன்்் தாயையும் தனது கணவனையும்்் வேறு விதமாக மனரீதியாக தண்டித்தால் சிறப்பு