29-01-2022, 05:54 PM
சார் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.கொஞ்சம் கூட கேப் விடாம இப்படி கொச கொசனு எழுதுறது படிக்க எல்லோருக்கும் கஷ்டமா இருக்கும். ஒரு font ஏத்தி வெச்சி நல்லா போல்ட்டா BOLD ஆ பரக்ராப் பை பரக்ராப் எழுதினீங்கன்னா படிக்க எல்லோருக்கும் வசதியா இருக்கும். மத்தபடி உங்க கதையை தொடருங்கள். வாழ்த்துக்கள்