29-01-2022, 03:02 PM
நிறைய பேர் படிக்கிறாங்க ஆனா ஒன்னு ரெண்டு பேர்தான் கமெண்ட் பன்றாங்க.உங்களுக்காக நேரம் ஒதுக்கி ஒரு கதையை எழுதுவது என்பது சாதாரண காரியம் கிடையாது. இதுக்கு பணம் கிடையாது. உங்கள் கமெண்ட்ஸ் மட்டுமே. என் கதைக்கு மட்டுமல்ல என் சக எழுத்தாளர் எல்லோர் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன். ப்ளீஸ் கமெண்ட்