தாயின் துரோகம்
சுகந்தி தற்பொழுது நமக்கு அதிக நேரமில்லை ஏனென்றால் நாம் அவர்களுக்கு விவாகரத்து நோட்டீஸ் மற்றும் சொத்து பறிமுதல் நோட்டீசும் அனுப்பி உள்ளோம் அதனால் அவர்கள் எந்த நேரமும் நம்மை தொடர்பு கொண்டு நமக்கு ஏதாவது மன ரீதியாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ விஜயையும் தொந்தரவு செய்ய வாய்ப்புகள் அதிகம் எனவே நாம் உடனடியாக விஜய்க்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் நேரம் குறைவாக இருப்பதால் நீங்கள் ஏதேனும் பெண்ணை மனதில் நினைத்து இருந்தால் சொல்லுங்கள் நாம் அவளை விஜய்க்கு மணமுடித்து வைக்கலாம் அந்தப் பெண் மாதவியை போல இல்லாமல் நல்ல பெண்ணாக ஒழுக்கமான விஜய்யை அவனுடைய பழைய வாழ்க்கையை நினைக்க விடாமல் புதிதாக திருமணமான தம்பதி போல அவனுடன் ஒன்றித்து வாழக் கூடியவனாக இருக்க வேண்டும் அப்படி ஏதேனும் உங்கள் மனதில் இருந்தால் இப்பொழுது சொல்லுங்கள் என்றாள்

அவர்களும் தங்களது மனதில் இருந்த தங்களது குடும்பப் பெண்கள் தெரிந்தவர்களை விஜய்யோடு ஒப்பீட்டு பார்த்தார்கள் ஆனால் அவனுடைய திறமைக்கும் அவளுக்கும் ஒப்பான பெண் ஒருத்தரும் பொருந்தவில்லை அப்படியே இருந்தாலும் அந்தப் பெண்கள் விஜயின் தற்போதைய இளமைக்கு அனுசரித்து போவார்களா என்பது சந்தேகமே எனவே தங்களது கருத்துக்களை தெளிவாக சொன்னார்கள் அதனை ஒப்புக் கொண்டாள்

சுகந்தி மறுபடியும் என்னுடைய மனதில் ஒரு பெண் இருக்கிறாள் அவளுக்கு விஜய்யை வேறு விதத்தில் மிகவும் பிடிக்கும் ஆனால் திருமணம் என்றால் ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகமே ஏனென்றால் அவனை அவள் அந்த கண்ணோட்டத்தில் இதுவரை பார்த்தது இல்லை எனவே என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை என்றால் அதற்கு ரேவதி பொறுத்துக் கொள்ளாமல் ஏன் எங்கள் அண்ணனை திருமணம் செய்ய அவளுக்கு என்ன கசக்கிறதா என்று கேட்டாள் அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற நல்ல குணமான பர்சனாலிட்டி ஆன மாப்பிள்ளை அந்த பெண்ணுக்கு வேறு எங்கு கிடைப்பாள் அப்படி எந்த பேரழகி எங்கள் அண்ணனை வேண்டாம் என்று சொல்லி அவள் இருக்கிறாள் நான் அவளிடம் பேசிப் பார்க்கிறேன் என்று சொன்னால் அதற்கு விஜய்யின் சித்தி பெண்களும் அது சரிதானே அந்த அளவுக்கு அண்ணனை பிடிக்காத அண்ணனை வேண்டாம் என்று சொல்லுகிற பெண் இருக்கிறாள் என்று சொல்லுங்கள் நாங்களும் கூட சேர்ந்து போய் பார்க்கிறோம் யார் அந்த பேரழகி என்று கோபத்தில் சொன்னார்கள் அதற்கு சுகந்தி அந்த பெண் பிடிக்காது என்று சொல்ல மாட்டாள் ஆனால் விஜய்யை மாப்பிள்ளையாக ஏற்க ஒத்துக் கொள்ள மாட்டாள் என்று சொன்னால் ஏனென்றால் அவள் அவனை வேறு ஒரு உறவின் முறையில் பார்க்கிறாள் அவனுக்கு நெருங்கிய உறவுதான் என்றாலும் அவளுக்கு அவனை மனைவியாக ஏற்க சங்கடமாக இருக்கும் அவள் ஒத்துக் கொள்வது கடினம் என்று சொன்னால் மனதில் ஏதோ புரிவது போல் தோன்றியது இருந்தாலும் விடாமல் கட்டிக்கொள்ளும் என்று சொல்கிறீர்களே அம்மா அதனால் நான் கண்டிப்பாக பேசுவேன் அவளை ஒப்புக்கொள்ள வைப்பேன் எப்படியாயினும் அவளை விஜய்யோடு சேர்த்து வைப்பேன் என்று சொன்னால் அதற்கு சுகந்தி கண்டிப்பாக அவள் ஒப்புக்கொள்ள மாட்டார் உன்னால் முடியாது விட்டுவிடு என்று சொன்னாள் அதற்குரிய இல்லை மாட்டேன் மாட்டேன் அந்தப்பெண் ஒப்புக் கொள்ளுமாறு ஒப்புக்கொள்ளும் வரை போராடுவேன் என்று சொன்னால் அதற்கு சுகந்தி நீதான் அந்தப்பெண் உன்னால் விஜய்யை கல்யாணம் செய்து அவனை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டாள்


அதற்கு ரேவதி எந்த ஒரு ரியாக்ஷனும் செய்யவில்லை அவளுக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை இதற்கு தான் நான் சொன்னேன் உன்னால் விஜய்யை திருமணம் செய்து அவனோடு வாழ்ந்து அவனுக்கு ஒரு வாரிசு தரமுடியுமா அவன் மனதில் இவருக்கும் ரணங்களை ஆற்ற முடியுமா என்று கேட்டாள் அதற்குரிய எப்படி என்னால் முடியாது ஏனென்றால் உனக்குதான் தெரியுமே நான் அவரை ஒருநாளும் மாமா என்று அழைத்தது இல்லை அவரும் என்னை ஒரு கொழுந்தியாள் போல் நடத்தியது இல்லை அவரை நான் சகோதரன் போடவும் அவர் என்னை இதுவரை ஒரு சகோதரி போலவும் தான் நடத்தியுள்ளோம் இப்படி சொன்னால் எப்படி அம்மா என்றால் அதற்கு சுகந்தி ஒன்னும் பிரச்சனை இல்லை இப்பொழுது நாம் எல்லாரும் ஒரே குடும்பமாக உள்ளோம் ஆனால் இப்பொழுது அவசரத்தில் விஜய்க்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் அவள் நம்மை இது போல வாழ விடுவாளா என்று உங்களால் சொல்ல முடியுமா நீயும் விஜய்யும் எதார்த்தமாக பேசினால் கூட அவளுக்கு தப்பாக தோன்ற வாய்ப்பு உள்ளது அதுபோல ஏதாவது ஒரு கட்டத்தில் அவனுடைய முந்தைய வாழ்க்கையும் அவளுக்கு தெரிய வரும் அப்பொழுது நம்மை அவர் அசிங்கமாக அது மட்டுமில்லாமல் நமது உறவை கொச்சைப்படுத்தி விஜய்க்கும் மனக்குழப்பத்தை உண்டாக்குவார் அவன் வேதனைப்படுவான் அதை தாங்கும் சக்தி எனக்கு இல்லை இங்கு மற்றவர்களுக்கும் இருக்காது என்று நான் நினைக்கிறேன் உனக்கும் அந்த சக்தி உண்டா அதை தாங்கி கொள்வாயா என்று கேட்டால் இந்த கருத்து மற்றவர்களுக்கு சரியாகப்பட்டது ரேவதிக்கு அது தாங்க முடியாத வேதனையை தந்தது என்றால் கண்டிப்பாக அவர் வேதனை படுவதை தாங்க முடியாது என்று சொன்னால் அவள் ஒன்றை மறந்து போனாள் தற்போது அவருடைய வாயில் அண்ணன் என்று வராமல் எதார்த்தமாக அவர் என்றும் வந்ததை மறந்து போனால்

சரி இப்போ சொல்லு உனக்கு விஜய்யை மணம் புரிந்து அவரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள சம்மதமா என்று சுகந்தி மறுபடியும் கேட்டால் உடனே எந்த குழப்பமும் இல்லாமல் அவரை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் என்று சொன்னாள் அதற்கு ரேவதி எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க கூடாது உன் மனதின் ஆழத்திலிருந்து சொல் ஏனென்றால் வாழ்க்கை இதோடு முடிந்து போவது இல்லை இன்னும் பல காலம் நீ அவனோடு வாழ வேண்டும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் அதற்கும் நீ தயாராக வேண்டும் திருமணம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும் அந்த நம்பிக்கை உனக்கு இருக்கிறதா நீ அவனை பத்திரமாக காதலோடு பார்த்து கொள்வாயா என்று கேட்டால் அதற்கு ரேவதி எனக்கு அவரோடு வாழ எந்த ஆட்சேபனையும் இல்லை கண்டிப்பாக என்னால் அவரோடு எந்த சூழ்நிலையிலும் ஒன்றித்து வாழ முடியும் நான் அவரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் தற்போது காதல் உள்ளதா என்று தெரியாது ஆனால் எனக்கு நம்பிக்கை உள்ளது நான் அவரோடு வாழுவேன் என்றால் இப்படியாக இந்த கூட்டம் விஜயின் திருமணத்தை முடிவு செய்தது
[+] 5 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: தாயின் துரோகம் - by Ananthakumar - 28-01-2022, 06:39 PM



Users browsing this thread: 5 Guest(s)