27-01-2022, 06:31 AM
அடுத்து பாத்தீங்கன்னா மீரா சாக வாய்ப்பு கம்மி தான் என் நா ரவிதான் வந்து சைக்கோ கில்லர் மாதிரி தெரியுது ரவி வந்து இதுவரைக்கும் ச***** பண்ண யாரையுமே வந்து இன்னும் சாகவில்லை ஆப்போசிட் எல்லாருமே மர்டர் ஆகிட்டாங்க அவனும் வந்து மீரா கிட்ட ஏதோ சொல்ல வர அவள் மேல் வெறுப்பு இருக்கு ஆனா அதை வந்து அதை எப்படி இருப்பேன் உனக்கு தெரியல நீ எனக்கு வந்து ரவி சூசைட் பண்ணிக்க இருக்க வாய்ப்பு இருக்கு