27-01-2022, 06:01 AM
(This post was last modified: 27-01-2022, 06:33 AM by haricha. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்தது மீரா,ரவி இரண்டு பேரையும் தனித்தனியாக கொலை செய்ய போறான்..ரவி சாகுமுன் கொலைக்கான முக்கியமான காரணத்தை சொல்லப்போறான் ..எனக்கு என்னமோ மீரா சாகமாட்டானு தோணுது..ரவியின் குழந்தை மீராவின் வயிற்றில் கருவாகும் போது ரவி சாகவாய்ப்பு அதிகம்..அது சரி இந்த கதையின் ஹீரோ ரவிதான அவன் ஏன் சாகனும். ரவியின் குழந்தை வேற மீராவின் வயிற்றில் வளர ஆரம்பிக்குது நானும் குழம்பி உங்களையும் குழப்பி அப்பா முடியல... கதாசிரியர் நல்லா நம்மள வச்சி செய்யிறாரு ..இந்த இடியப்ப குழப்பத்தை கதையின் ஆசிரியரிடமே விட்டுட்டு அடுத்த அப்டேட்க்கு காத்திப்போம்...தொடர்ந்து உங்க கதையை எதிர்நோக்கி...அடுத்த Update தேடி ஓடுறா