27-01-2022, 04:35 AM
காலை மணி எட்டு .
இன்ஸ்பெக்டர் கார்த்தி மனோவின் வீட்டு வாசலில் நின்றான் !!
காலிங் பெல்லை அழுத்த தேவதை போல ஒரு பெண் வந்து கதவை திறந்தாள் !!
எஸ் ..
மிஸ்டர் மனோ ?
ம்ம் நீங்க ?
நான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்தி ஒரு கேஸ் விஷயமா அவரை விசாரிக்கணும் !!
அவரு இல்லையே ... என்ன விஷயம் ? எதுக்கு விசாரிக்கணும் ??
கொஞ்சம் உள்ள வந்து பேசலாமா ?
பிளீஸ் கம் இன் ஆனா உங்க ஐடி கார்ட் பார்க்கலாமா ?
எதுக்கு ?
இப்பல்லாம் இப்படித்தான் போலீஸ்னு சொல்லிட்டு உள்ள வந்து ...
ஓகே ஓகே என்றபடி ஐடி கார்டை காட்டி உள்ளே நுழைந்தான் இன்ஸ்பெக்டர் கார்த்தி !
சொல்லுங்க சார் என்ன விஷயம் ?
அவரு இப்ப எங்க இருக்கார் ?
பெங்களூர் போயிருக்கார் ! ஏன் சார் ஏதாவது பிரச்சனையா ?
சொல்றேன் . உங்க பேர் என்ன ?