26-01-2022, 10:04 PM
எனக்குள்ளே ஒரு யோசனை ஓட ஆரம்பித்தது. இவ எப்படி என்னுடைய request accept பண்ணினாள். ஓகே என்ன பண்ணலாம் இவளுக்கு மெஸ்ஸேஜ் பண்ணலாமா வேண்டாமா என்று ஒரு நாள் யோசித்தேன். மெஸ்ஸேஜ் பண்ணினா நான் என்ன பேசணும் சற்று கொஞ்ச குழப்பமாக இருந்தது. அன்றும் அவளுக்கு மெஸ்ஸேஜ் பண்ண வில்லை அவளிடம் இருந்தும் எனக்கு எந்த மெஸ்ஸெஜும் வரவில்லை. அடுத்த நாள் அதாவது மூன்றாவது நாள் அவளுக்கு hi னு மெஸ்ஸேஜ் பண்ணினேன். காலையில் மெஸ்ஸேஜ் அனுப்பினேன். அவள் பார்க்க வில்லை. சாய்ந்தரம் எனக்கு reply hi அப்படின்னு அனுப்பினாள்.
நான்: எப்படி இருக்கீங்க
மெர்ஸிகா: நல்ல இருக்கிறேன் நீங்க எப்படி இருக்கிறீங்க.
நான்: நல்ல இருக்கேன். என்ன பன்றிங்க ஸ்கூல் or காலேஜ் படிச்சிட்டு இருக்கீங்களா.
மெர்ஸிகா: நான் படித்து முடித்து விட்டேன். Bsc நர்சிங் இப்போ வீட்டில் தான் இருக்கிறேன். நீங்க?
நான்: நான் மதுரையில் என்ஜினீயரிங் வேலை பார்த்துட்டு இருக்கிறேன்.
மெர்ஸிகா: ஓ nice
அடுத்து என்ன கேட்க ஒரு குழப்பமா இருக்கு.
ஓகே
நான்: உங்களுக்கு பாத்திமா தெரியுமா அவங்க போஸ்ட் எல்லாத்துக்கும் நீங்க கூட like பண்ணி இருக்கீங்க.
மெர்ஸிகா: ஆம் தெரியும் அவள் என் friend தான்.
நான்: அப்போ நீங்க சேலம் ஆ?
மெர்ஸிகா: இல்லை பக்கத்துல கருர். அவள் fb பிரின்ட் தான். Fb ல பேசி இருக்கோம்.
நான்: அவள் நம்பர் கிடைக்குமா? அவளுக்கு கல்யாணம் ஆகிட்டுச்சா?
மெர்ஸிகா: கல்யாணம் ஆகிடுச்சு. அவ நம்பர் எதுக்கு உங்களுக்கு? நான் என்ன பொம்பள ப்ரோகேரா?
ஆஹா இது என்ன வம்பா போச்சு இவ பெரிய பஜாரியாச்சு நம்ம கிட்டயும் சண்டை போட்டு கேவல படுத்திருவா போல. என்ன சொன்னலாம்னு யோசித்தேன்.
நான்: இல்லை நீங்க என்ன பத்தி கேளுங்க அவங்க கிட்ட, நான் பொய்லாம் சொல்ல வில்லை. அவ என் பிரின்ட் தான் கேட்டுவிட்டு அப்புறம் பேசுங்க
நான் எஸ்கேப் ஆகி விட்டேன். ஒரு நாள் ஓடியது. அவ கிட்ட இருந்து எந்த மெஸ்ஸெயும் வர வில்லை அவளுக்கு அனுப்பி கேட்கலாமா வேண்டாமா எனக்கு தயக்கமா இருந்தது. பரவா இல்லை கேட்டு பார்ப்போம்.
நான்: hi மெர்ஸிகா கேட்டிங்களா?
மெர்ஸிகா: ஆம் கேட்டேன். உங்கள தெரியும்ன்னு சொன்னாள். என் நம்பர் இது, வாட்ஸ் ஆப் இருந்தா மெஸ்ஸேஜ் பண்ணுங்க.
எனக்கு ஆச்சிரியம் என்னடா இவளா நம்பர் கொடுக்கிறா. ஒரு பொண்ணு கிட்ட பேசி fb யில் நம்பர் வங்கணும்னா எவ்ளோ பெரிய கஷ்டம் இவ எப்படி? அதும் இவ பெரிய ராக்கி பிடிச்ச பொம்பள ஆச்சே எப்படி கொடுத்தா என்று யோசித்தேன். எனக்கு கொஞ்சம் பயமா கூட இருந்தது. நம்பரை save பண்ணி அவளுக்கு வாட்ஸ் ஆபிள் மெஸ்ஸேஜ் பண்ணினேன்.
நான்: hi என்னங்க டக்குன்னு நம்பர் லாம் கொடுத்துட்டீங்க.
மெர்ஸிகா: ஓகே வேண்டாம்னா சொல்லுங்க நான் ப்ளாக் பண்ணியரேன்.
நான்: ஏங்க சும்மா கேட்டேன். கேட்க கூடாதா.
மெர்ஸிகா: என் friend உனக்கு நல்ல சேர்ட்டிபிகேட் கொடுத்தா பொதுவா அவளுக்கு எந்த பையனையும் பிடிக்காது. அவளே நீங்க நல்ல பையன்னு சொன்னா அதான் யோசிக்காம கொடுத்து விட்டேன்
நான்: மெர்ஸிகா, பாத்திமா நம்பர் கேட்டேன்ல ?
மெர்ஸிகா: அவ கொடுக்க கூடாதுனு சொல்லி விட்டா. அவளுக்கு கல்யாணம் ஆகி நல்ல போகுது, அடுத்தவன் wife கிட்ட ஏன் சார் பேச நினைக்குறீங்க? என்கிட்ட சொல்லுங்க எதுனாலும்.
நான்: நான் என்ன தப்பா ஒன்னும் பேச நம்பர் கேட்க வில்லையே. தெரிஞ்ச பொண்ணு அதான் கேட்டேன்.
மெர்ஸிகா: சார் அவள் உங்களை பத்தி எல்லாம் சொல்லி இருக்காள்.
நான்: என்ன சொன்னனாள்
மெர்ஸிகா: அவள் லவ் பன்னது அவனை தெரியுமா உங்க கிட்ட கேட்க வந்தது. அப்புறம் நீங்க அவ கிட்ட போட்டோ கொடுன்னு கேட்டு நச்சரித்தது. எல்லாம் தான். நீங்க நல்ல பையன் தான். ஆனால் நைட் நேரம் மட்டும் பேசாத மூட் ஆன நீ தப்பா பேசுவேணு வரைக்கும் சொல்லிவிட்டாள்.
என்னடா இவ்ளோ வெளிப்படையாக பேசுறாள் இவளை போயி தப்பா நெனச்சிட்டோமே சரி இவளும் பெண் தானே என்று மனத்துக்குலேயே இவ கிட்ட டெய்லி பேசுனா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணினேன்.
அப்படியே இரண்டு நாள் நார்மல் ஆ பேசினோம் இவ கிட்ட போட்டோ கேட்கலை. ஏன்னா இவ பேசுறது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. கால் பண்ணி போன் ல பேச ஆரம்பிச்சேன் என்ன பண்ற சாப்டாச்சா அவளும் பேசுவா. பொதுவா நான் போனை வைக்குற வரைக்கும் பேசுவா அவளோ கட் பண்ண மாட்ட எனக்கு வேலை இருக்கு அம்மா கூப்டுரங்க இந்த மாதிரி சாக்கு போக்கோலாம் சொல்ல மாட்டாள். எனக்கு நாளைக்கு வேலை க்கு போகணும் சீக்கிரம் எழுந்து குளிக்கணும் காலையில் பேசுறேன் மணி 11.30 ஆகுது கட் பண்ணிட்டேன். அப்றம் பாத்ரூம் போயிட்டு திரும்ப வந்து அவளுக்கு குட் நைட் சொல்ல வாட்ஸ் ஆப் போறேன் அவள் online இருக்காள். அவளும் தூங்க போறேன்னு தான் சொன்னாள் ஆனால் ஏன் தூங்காம online இருக்கிறாள். வேற யார் கூடவாது பேசுறாளா சே எதுக்கு இந்த சந்தேகம் அப்டிலாம் இருக்கதுன்னு குட் நைட் சொல்லிட்டு தூங்கிட்டேன்.