26-01-2022, 08:26 PM
என்னோட அம்மாக்கு, சித்தப்பா கும் எப்பவும் ஆகாது எப்பவும் சண்டை வரும் அதனால தான் அப்பா சென்னை ல கடை வச்சி பிசினஸ் பண்றாரு.
என்னோட அம்மாக்கு கூட பிறந்தவங்க ஒரு அண்ணன் மட்டும் தான். அவங்க அம்மா அப்பா அதே ஊரு தான் அம்மா வீடும் அப்பா வீடும் அதே வசதி தான். என்ன தான் வசதி நாளும் அம்மாக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எங்க வீட்டுல சண்டை வந்தா கண்டுக்க மாட்டாங்க அதுக்கும் காரணம் என்னோட சித்தப்பா தான்.
என்னோட சித்தப்பா கு அவங்க குடும்ப சொத்து மொத்த உம் அவருக்கு சேரனும் னு ஆசை அதனால ஊர்ல இருக்கிற அவரோட ஆதரவகாரங்கள சேர்க்க ஆரம்பிச்சார். இப்படியே 3 வருஷம் பூச்சு.
ஊர்ல திருவிழா நடந்து 3 வருஷம் ஆச்சு காரணம் சாமியார் ஊர்ல இல்ல அவரு தான் நாள் குறித்து தருவாரு னு தள்ளி தள்ளி போது. ஊர்ல ஒரே கூச்சல் குழப்பம் இதற்க்கு நடுல என்னோட சித்தப்பா வேற னு நேரிய பிரச்சனை. 4 அது வருடம் கோவில் ஐயர் வச்சு நாள் குறித்து திருவிழா ஏற்பாடு செய்யலாம்னு ஊர் பெருசுகள் முடிவு எடுக்க எங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டு முடிவு பன்னி ஆணி மாசம் திருவிழா ஏற்பாடு செஞ்சாங்க.
ஆனா அந்த வருஷம் தான் நம்ம கதைக்கு கரு வா இருக்கு யென் நா 4 அது வருஷம் திருவிழா நடக்கும் போது சொத்து பிரச்சனை ய ஊர் முன்னாடி என்னோட சித்தப்பா முன் வைக்க அது சண்டை ஆகி கலவருத்துல முடிஞ்சுது ஊரே ரெண்டா ஆச்சு. ஒரு சைட் எங்க பக்கம் இன்னொரு சைட் எங்க பக்கம் னு ஆச்சு என்னோட அப்பா ஊர் பிரியா வேணாம் மொத்த உம் தம்பிகு கொடுக்குரேணு சொன்னார் ஆனா அம்மா தான் விடா பிடிய நின்றா...வேற வழி இல்லாம அப்பாவும் அம்மாக்கு ஆதரவ நின்னார்