26-01-2022, 08:26 PM
(This post was last modified: 26-01-2022, 08:26 PM by haricha. Edited 1 time in total. Edited 1 time in total.)
Nice bro..ஒவ்வொருத்தரும் பேசுறத தனியாக எழுதுங்க ...உரையாடல் தனித்தனியா வரும்போது இன்னும் சுவையா இருக்கும்...இங்கு நிறைய வெற்றி கதைகள் எல்லாம் கதையோடு கூடிய உரையாடல் தான் சிறந்ததாக இருக்கும்..உங்கள் கதையும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..தொடருங்கள்..