26-01-2022, 05:21 PM
(26-01-2022, 03:14 PM)haricha Wrote: நல்ல தொடக்கம் தொடர்ந்து எழுதுங்கள் ..ஒரு சிறிய வேண்டுகோள் ஒரு நீண்ட நெடும் தொடர் எழுதி கொண்டே உங்களின் சிறுகதைகளை பதிவிடலாமே உங்கள் கதையை வாசிப்பவரும் உங்க கதையுடன் தொடர்ந்து பயணிக்க வாய்ப்பு அதிகம்..முடிந்தால் முயற்சி செய்யவும் நன்றி..
நண்பரே நெடுங்கதை எழுத வேண்டும் என்று எனக்கும் ஆசை தான்.. என்னிடம் நிறைய கதைக்கரு இருக்கிறது. எழுதுவதற்கு நேரம் தான் இல்லை.. முயற்சி செய்கிறேன்.. நன்றி..