26-01-2022, 09:59 AM
இது நான் எழுதும் இரண்டாவது கதை. இது சிறுகதை தான். என்னிடம் நிறைய கதைகளுக்கான கதைக்கரு இருக்கிறது. அதை எழுவதற்கான நேரம் தான் குறைவாக இருக்கிறது. இந்த தளத்தில் கதை எழுதுபவர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை தான் இது. கதையை ஆர்வமாக படிக்கும் போது அப்டேட் போடவில்லையே என்ற கோபம் வாசகர்களுக்கு வரும். அதே நேரம் எழுத்தாளர்களின் சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் நெடுங்கதையாக ஒரே கதையை எழுதுவதைவிட சிறுகதைகளாக நிறைய கதைகளை எழுதலாம் என்று நினைக்கிறேன். நண்பர்கள் தொடர்ந்து உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
நன்றி.