25-01-2022, 08:44 PM
எழுத்தாளரின் கைவண்ணத்திற்கும் கர்ப்பணைவளத்துக்கும் என் மனம் அடிமையாகிவிட்டது என்றே கூறவேண்டும் ஏனெனில் இந்த கதையை ஒரு திரைப்படமாக எடுத்தால் வெள்ளிவிழா வைரவிழா பவளவிழா என நவரத்தின விழாக்களையும் கொண்டாடி தீர்த்த பிறகே செல்வியின் ஆத்மாவை போல சாந்தி அடையும் வாழ்த்துக்கள் தொடர்ந்தது பதிவிடவும் . மன்னிக்கவும் தொடர்ந்து பதிவிடவும் என்று ஒரு வார்த்தையில் கூறி விட்டேன் ஆனால் உண்மையில் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி வைத்து பதிவிட எவ்வளவு சிரமம் ஏற்படும் என்று புரிகிறது நன்றி