25-01-2022, 04:19 AM
அன்புள்ள வந்தனாவிஷ்ணு, இப்போது நீங்கள் எழுதிய வந்தனா விஷ்ணு கதையைத்தான் படித்துக் கொண்டு இருக்கின்றேன். அதில் வரும் யமுனா-ராஜா முதலிரவுக்காட்சிகள் என்னைப் பொருத்தவரையில் உங்களுடைய masterpiece. அந்த கதையை தொடரலாமே. அதோடு அதீத கற்பனைகளை தவிர்ந்து விடுங்களேன் ar rahman sir ஐ எல்லாம் எதற்கு இழுக்கிறீர்கள். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது என்னுடைய பணிவான கருத்து.