23-01-2022, 04:30 PM
(10-01-2022, 04:09 PM)GEETHA PRIYAN Wrote: நண்பா! இந்த கதையின் உண்மையான ஆசிரியர் பெயர் ஆரூன்.நீங்கள் ஏதோ நீங்கள் தான் புதிதாக இந்தக் கதையை எழுதுவது போல பதிவிடுகிறீர்கள்.இப்படிச் செய்வது அடுத்தவன் பெற்ற குழந்தைக்கு உங்கள் இன்சியலை வைப்பது போல ஆகும்.இனி மேலாவது அடுத்தவர் கதையை பதிவிடும் போது உண்மையான கதையாசிரியர் பெயரை குறிப்பிடுங்கள்!
You think different bro... Great...