21-01-2022, 10:14 AM
எழுத்தாளரின் கற்பனை வளத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும் என் இத்தனை வருடத்தில் நான் எத்தனையோ கதைகளை படங்களை பார்த்து இருக்கிறேன் ஆனால் முற்றிலும் மாறுபட்ட கதை களம் எழுத்தாளரை பாராட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கிறேன் நன்றி, தொடர்ந்து உங்கள் கதையுடன் பயணிக்க காத்திருக்கும் ஒரு வாசகன்