17-05-2019, 08:59 PM
இப்படி ஒரு விளக்கத்தை எதிர்பார்க்காது திகைத்து நின்றிருந்த ப்ரியாவின் கன்னத்தை, செல்லமாக தட்டிவிட்டு தூங்கச் சென்றான் ராம்!
தூங்கு டார்லிங்!
33.
ப்ரியா அன்று தவிப்புடன் இருந்தாள்! அவளது உள்மனது, ராம் கண்டிப்பாக இன்று, ஏதோ சேட்டை செய்யப் போகிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தது!
இடையே, இன்னும் இரண்டு வாரம் ஓடியிருந்தது. முழுக்க ரம்யாவுடனே இல்லா விட்டாலும், அவ்வப்போது ராம் இருக்கும் சமயத்தில், அவன் அறையில் கொஞ்ச நேரம் செலவழிக்க ஆரம்பித்திருந்தாள். ஆனால், ஒரு விஷயத்தில் உஷாராக இருந்தாள். அது,
அவனுடன் தனியாக இருக்கும் சமயங்களில், புடவையுடன், அவன் முன் வருவதேயில்லை!
இந்த இரண்டு வாரத்தில், அவளை அதிகம் சீண்டவேயில்லை அவன்! ஆனால் இன்று…
அப்புறம் ப்ரியா?
சொ... சொல்லுங்க (ஆரம்பிச்சுட்டான்!)
இந்த ரெண்டு வாரத்துல புதுசா என்ன தெரிஞ்சுகிட்ட, என்னைப் பத்தி?
நாந்தான் இன்னிக்கு புடவை கட்டலீல்ல? அப்புறம் ஏன் இந்தக் கேள்வியைக் கேக்குறீங்க?
ஆவேசமாய் ப்ரியா கேட்ட கேள்வியில் வெளிப்பட்ட, அவளது வெகுளித்தனத்தைக் கண்டு, இரு நொடி திகைத்து நின்ற ராம், பின் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்!
தான் சொன்ன பின் தான், அதன் அர்த்தத்தை உணர்ந்த ப்ரியா, அவனது சிரிப்பில் இன்னும் முகம் சிவந்தாலும், மாட்டிக் கொண்டதைப் போல் விழித்தாள்!
எப்டி… எப்டி… எங்க மறுபடி சொல்லு?!
ப்ப்ச்… ராம்!
ரெண்டு வாரமா என்னை ஏமாத்திட்டதா நீ நினைச்சிட்டிருக்கதானே?
ஆங்…. (கண்டுபிடிச்சிட்டான்!)
சொல்லு! புடவை கட்டுனாத்தானே இந்தப் பிரச்சினைன்னு, சுத்தமா புடவை கட்டுறதை நிறுத்திட்டியா இல்லையா???
இ… இல்…
பொய் சொன்னா என்ன தண்டனைன்னு உனக்கு தெரியும் தானே?
ராமின் மிரட்டலில் முகம் சிவந்தவள், அவசர அவசமாக மறுத்தாள்!
ஒ… ஒத்துக்குறேன்!
பொய் சொன்னதுக்கே தண்டனைன்னா, ஏமாத்த நினைச்சதுக்கு என்ன தண்டனை தரலாம் ப்ரியா? நீயே சொல்லு!
ராம்… இ… இனிமே பண்ண மாட்டேன்! ப்ளீஸ்!
அப்ப, இனிமே பண்ணா…
ரெ… ரெண்டா வாங்கிக்கோங்க!
என்ன ரெண்டா வாங்கிக்கிறது…
மு.. முத்தத்தை!
இது நல்ல புள்ளைக்கு அழகு! யூ ஆர் சோ ஸ்வீட் ப்ரியா! ஹா ஹா ஹா!
அவனது பேச்சில் லேசாகக் கோபமடைந்தவள், ப்ளீஸ் ராம்... ரொம்ப ஓட்டாதீங்க! எப்டின்னாலும், கடைசீல, நீங்க அதுக்குதானே வந்து நிப்பீங்க?!
சொன்ன ப்ரியாவையே ஆழமாகப் பார்த்தபடி, அவளை நெருங்கினான் ராம்!
ராம் அருகில் வர வர, முகம் சிவந்தவள், மெல்ல தலை குனிந்தாள்!
ப்ரியாவின் தாடையைப் பிடித்து நிமிர்த்தியவன்,
எதுக்கு வந்து நிப்பேன் ப்ரியா??? ம்ம்ம்?
வெட்கத்தால் முகம் சிவந்த ப்ரியா, அவனையும் பார்க்க முடியாமல், தலையையும் குனிய முடியாமல் தவித்தாள்!
அவள் எதிர்பாராத சமயத்தில், திடீரென்று அவளது இடையைப் பிடித்து இழுத்தவன்,
சொல்லு, எதுக்கு ப்ரியா? ம்ம்ம்?
இ… இதுக்குதான்!
இதுக்குதான்னா?
இ… இந்த மாதிரி என்னைப் பிடிக்கறதுக்கு!
நான் பண்றது தப்புதான் ப்ரியா! ஐ யம் சாரி!
ப… பரவாயில்லை (ஆனா, இப்டில்லாம் டக்குன்னு ஒத்துக்குற ஆளில்லையே ராம்?! சரி, தப்புன்னா என்னை விட வேண்டியதுதானே? ஏன் இன்னமும் என்னைப் புடிச்சு வெச்சு, தடவிகிட்டு இருக்கான்? ம்ம்ம்?)
ஊர்ல் அவனவன், கல்யாணத்துக்கு முன்னாடியே என்னென்னமோ பண்றாங்க, நான் கல்யாணம் ஆகியும், உன் கூட ஒரே ஒரு ரூம்ல இருந்தும், உன்னை எதுவும் பண்ணாம, எப்பியாச்சும் உன்னை இப்பிடி பிடிச்சு வெக்கிறேனில்ல, அது பெரிய தப்புதான் ப்ரியா! ஃபர்ஸ்ட் நைட்லியே உன்னை பேச விடாம, உன் மேல பாய்ஞ்சிருக்கனும்… தப்பு பண்ணிட்டேன் ப்ரியா! ஐ யம் சாரி!
ஆங்… (நீ இந்தத் தப்பைச் சொன்னியா?)
இப்பியும் உன்னை பிடிச்சதுக்கு காரணம், நானில்லை ப்ரியா! நீதான் காரணம்!
ப்ரியா அதிர்ந்தாள்! (இதென்ன, இப்படி ஒரு குற்றச்சாட்டு?!)
நா… நானா? எப்புடி?
ம்ம்... ஒரு விஷயத்தை மறைச்சு வெச்சாதான், அதைப் பத்தி க்யூராசிட்டி அதிகமாகும்கிறதை ஒத்துக்குறியா ப்ரியா?
ராமின் கேள்வியில் ஏதோ வில்லங்கம் இருப்பதை உணர்ந்தாலும், தன்னை மீறி, அவன் கேள்விக்கு, ம்ம் என்று பதில் சொன்னாள்!
நாந்தான் சொன்னேனே ப்ரியா! பாக்கத்தான் நீ ஒல்லி! ஆனா, சில இடங்கள்ல குண்டுன்னு! அப்டி ஈசியா என்கிட்ட இருந்து மறைச்சிட முடியும்ன்னா நினைச்ச? ம்ம்?
அவனது சரசப் பேச்சில் அவள் கண்களை விரித்துப் பார்த்தாள்!
முன்னல்லாம், நீ சேலை கட்டுனா, உன் இடுப்பு மட்டும்னாச்சும் தெரிஞ்சுது! அதுனால அதைப் பத்தி மட்டும்தான் யோசிச்சேன்! ஆனா, இப்ப நீ எல்லாத்தையும் மறைச்சீன்னா, கண்டதையும் யோசிக்கத் தூண்டுது ப்ரியா!
ரா… ராம்!
அப்படி என்னைத் தூண்டுனது உன் தப்புதானே?!
ஆங்…. ராம்! (உள்ளுக்குள் சில்லென்று உணர்ந்தாள்! இது ஒரு புது மாதிரியான சில்மிஷமாக இருந்தது! ஒரு விதத்தில் மறைமுகமாக ராமின் ஆளுகை, அவனது ஆண்மை, அவளுக்கு உள்ளுக்குள் சொல்லவொனாத் தவிப்பைத் தந்தது! ஆனாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே வந்தது!)
சொ… சொல்லு தப்புதானே?!
ரா… ராம்!
உன் இடுப்பு மட்டும் தெரிஞ்சப்ப, அதை மட்டும்தான் தடவிப் பாக்கனும்னு ஆசையா இருந்துது ப்ரியா! ஆனா இப்ப… அதுவும் உன் இடுப்பே இவ்ளோ சாஃப்ட்டா இருக்கேன்னு ஆச்சரியப்படுறப்ப, நீ எல்லாத்தையும் மறைச்சா, மனசு மத்ததெல்லாம் எப்டி இருக்கும்னு யோசிக்குது ப்ரியா… ம்ம்ம் என்று சொன்னவன், ப்ரியாவை, மேலிருந்து கீழாக ஆழமாகப் பார்த்தான்! அவனது பார்வை, அவளது முலைகளில் அதிக நேரம் தங்கிச் சென்றது!
அவனது ஆழமான பார்வையில் இருந்த தீவிரம் அவளையும் உலுக்கியது! அவளால் அந்த உணர்ச்சிப் பெருக்கைத் தாங்க முடியவில்லை!
சொல்லு... இப்டி என்னைத் தூண்டுறது உன் தப்புதானே?!
ஏதோ ஒரு காரணத்தால் இந்த உணர்வுகளைத் தாங்க முடியாமல் விம்மிய படியே சொன்னாள் ப்ரியா!
த… தப்புதான் ராம்! ப்ளீஸ்!
இனி இப்டி பண்ணுவியா?
ப.. பண்ண மாட்டேன்!
ஒழுங்கா உன் இடுப்பை எனக்கு காட்டுவியா?
ரா… ராம்!
சொல்லு!
காட்டுறேன்!
முழுசா சொல்லு!
என்… இ… இடுப்பை, உ… உங்களுக்கு காட்டுறேன்!
உன் இடுப்பைக் காட்டுனா, அதைத் தடவி பாக்கனும்னு எனக்கு தோணும்ன்னு தெரிஞ்சும் காட்டுவியா?? ம்ம்ம்?
அவனுடைய கேள்விகள் ஏற்படுத்திய அதீத உணர்ச்சிகள் அவளை ஆட்டிப் படைத்ததால், தாங்க முடியாத ப்ரியா, நேராக நிற்க முடியாமல் ப்ரியா, லேசாக நெற்றியை அவன் மார்பில் சாய்த்து, விம்மிய படியே சொன்னாள்!
ம்ம்ம்… கா. காட்டுறேன் ராம்! ம்ம்ம்…
ப்ரியாவை முழுதும் புரிந்திருந்த ராம், அவளது தலையை நிமிர்த்தி கனிவாக அவளைப் பார்த்தான்! அவளது உச்சந்தலையை வருடிக் கொடுத்தவன், அன்பாய் சொன்னான்…
இட்ஸ் ஓகே ப்ரியா! ரிலாக்ஸ்! தூங்கு! குட் நைட்!
தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவன், தானே தவித்து நிற்கும் போது, இப்படி ஆதரவாய், கனிவாய் நின்றது, ப்ரியாவுக்கு, ராமின் மேல் பைத்தியம் பிடிக்க வைத்தது!
உள்ளுக்குள் ஏண்டா, என் மேல் இவ்ளோ அன்பு வெச்சிருக்க, என்று அவன் சட்டையைப் பிடித்து கேட்க வேண்டும் என்று தோன்றினாலும், பிரமிப்பாய், ராமை மட்டும் பார்த்துக் கொண்டு நின்றாள்!
விலகி படுக்கச் சென்றவளை, ராம் ஒரு கேள்வி கேட்டான்!
ஒரு விஷயம் யோசிச்சிருக்கியா ப்ரியா???
எ… என்ன ராம்?
எல்லா ஆம்பிளைங்களையும் பாத்து பயந்தாலும், வயசான நம்ம டிரைவர் கூட போகக் கூட பயந்தாலும், யார் கூடவும் பேசத் தயங்கினாலும், என் கூட தனியா இருக்கவோ, பேசவோ, உரிமையா என் கூட சண்டை போடவோ என்னிக்கும் நீ தயங்கினதே இல்லை! அது ஏன்னு என்னிக்காச்சும் யோசிச்சிருக்கியா ப்ரியா???!!!
ஆங்… (உண்மைதானே?!)
குட் நைட்!

34.
ராம் செய்த சில்மிஷங்களால் உண்டான சலனங்களை விட, கடைசியாக அவன் கேட்ட கேள்வி மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியிருந்தது! அன்று, அவனையே பார்த்தபடி நீண்ட நேரம் விழித்திருந்தாள் ப்ரியா!
ராமிற்கு எந்தளவு தெரியும்? அவனுக்கு எல்லாம் தெரிந்தால், ஏன் என்னிடம் அதைப் பற்றி கேட்கவில்லை?! இல்லை தெரியாமலேயே, நான் டைம் வேண்டும் என்று கேட்டதற்க்காக தள்ளி நிற்கின்றானா? அப்படியானால் இடையிடையே, என் இடையில் ஏன் இந்த சில்மிஷம்? என்று குழம்பினாள்.
எப்படி என்றாலும் ராம், கொஞ்சம் கொஞ்சமாக, தன்னுள் ஊடுருவி நிற்கின்றான் என்று புரிந்து கொண்டாள். இன்னும் சொல்லப் போனால், ராமிற்கு உண்மையான சுகத்தைத் தரமுடியாத தன்மேலேயே, அவள் கோபம் கொண்டாள் ப்ரியா! அவள் மனசாட்சி அவளை கன்னாபின்னாவென்று திட்டியது!
(பெரிய இவளாடி நீ? அது ஏண்டி, உன்னை மாதிரி பொண்ணுங்கள்லாம், ஓவரா யோசிச்சு கடைசீல முட்டாள்தனமா நடந்துக்குறீங்க? ஏன், ராமை புரிஞ்சுகிட்டாதான், அவன் கூட ஒண்ணு சேருவியோ?
இதுவே, நீ சாதாரண ப்ரியாவா இருந்திருந்தா, கல்யாணம் ஆன அன்னிக்கே, முகம் தெரியாத ஒருத்தன் தொடுறப்ப சும்மா இருந்திருப்பீல்ல? எல்லாம் திமிரு! நாலு பேரு, ப்ரியா ரொம்ப புத்திசாலி, தைரியசாலின்னு சொல்லிட்டாங்கள்ல?! அந்தக் கொழுப்பு!)
பதிலுக்கு ப்ரியாவே, அவளுடைய மனசாட்சியும் உரையாடிக் கொண்டிருந்தாள்!
(எல்லாம் தெரிஞ்சும் நீயே என்னைப் பத்தி இப்டி சொன்னா, நான் என்ன பண்ணுவேன்? இதெல்லாம் திமிர்லியா பண்றேன்? என்ன காரணம்ன்னு உனக்கு புரியாது? ராம் கஷ்டப்படக் கூடாதுன்னுதானே…. நான் கல்யாணமே வேணாம்ன்னேன்! எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா!)
(ஏய், சும்மா கதை உடாத! அதையெல்லாம் நான் நம்பத் தயாரா இல்லை!)
(இங்க பாரு, என் மனசாட்சியா இருந்தாலும், உன்கிட்ட கூட, என்னை நான் ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை! என் ராம், என்னைப் புரிஞ்சிக்குவாரு! நீ கம்முன்னு கெளம்பு)
தன் மனதின் குழப்பங்களினூடே அவள் தன்னை மீறி அவள் உறங்க ஆரம்பித்த சமயத்தில் அவள் மனதில் கடைசியாக நின்றது ஒன்றுதான்! அது, வெளி உலகம் தன்னை பரிகாசிக்கும் சம்யத்தில் மட்டுமல்ல, தன் மனமே தன்னை நிந்திக்கும் சமயத்திலும் கூட, தனக்கு துணையாய், ஆறுதலாய் இருப்பது, ராம் மட்டுமே என்ற பிரமிப்புதான்!
இன்னும் இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது. ஒரு வெள்ளி மாலை, ப்ரியாவை ரெடியாக இருக்கச் சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு ஒரு துணிக்கடைக்கு வந்திருந்தான். ரம்யா வெளியூர் சென்றிருந்தாள்!
இங்க எதுக்குங்க?
ம்ம்… உன்கிட்ட டிரஸ்ஸுல்லாம் கம்மியா இருக்கல்ல! அதான்!
அதான் பத்து பதினைச்சு டிரஸ் இருக்கே! எனக்கெதுக்கு?
என்கிட்ட திட்டு வாங்காத! தி ஃபேம்ஸ் ரம்யாம்மா மருமக, வெறும் 15 டிரஸ், அதுவும் சிம்பிளா, வெச்சிருக்கேங்கிற! வெளில என்ன நினைப்பாங்க?! முந்தாநேத்து ஃபங்க்சனுக்கும் சிம்ப்பிளா வந்த?! பாக்குறவிங்க, உங்க ஒய்ஃபான்னு கேள்வியா பாக்குறாங்க!
ப்ரியா கேள்வியாய் பார்த்தாள்!
காசு, பணத்தை வெச்சு வெட்டி பந்தா பண்ணச் சொல்லலை ப்ரியா! ஆனா, சில இடங்கள்ல, அதுக்கேத்த மாதிரிதான் டிரஸ் பண்ணிக்கனும்! ஏன், உன் காலேஜ்ல, சாதாரணமா போற மாதிரிதான், காலேஜ் டே அன்னிக்கு போறியா என்ன?
அவன் கேள்வியின் நியாயம் புரிந்ததால் அமைதியாய் இருந்தாள்!
என்கிட்ட கேக்கதான் உனக்கு கூச்சம்! உன் ரம்யாம்மாவைக் கேக்க வேண்டியதுதானே? அம்மாவுக்கும் இது தோணலை பாரு?! அவிங்களை…
தன்னைத் திட்டும் போது சும்மா இருந்தவளால், ரம்யாவைத் திட்டுவதைத் தாங்க முடியவில்லை!
சும்மா அவிங்களைத் திட்டாதீங்க! நான் இன்னும் கொஞ்சம் டிரஸ் எடுக்க அவங்களைக் கூப்பிட்டேன். ஆனா அவிங்க வர மாட்டேனுட்டாங்க!
நீ கூப்ட்டு, அவிங்க மாட்டேன்னு சொல்லியிருக்க மாட்டாங்களே?!
இ.. இல்ல… வந்து… இன்னும் ஏன் என்னைக் கேட்டுகிட்டு இருக்க? ராம் கூட போய், புடிச்ச மாதிரி டிரஸ் எடுத்துக்க வேண்டியதுதானேன்னு என்னைத் திட்டுனாங்க!
அதானே பார்த்தேன்… அதான் அம்மா சொன்னாங்கள்ல? அப்புறம் ஏன் என்கிட்ட கேக்கலை?
வ… வந்து, நா…நாம சாதாரண கணவன் மனைவின்னா உரிமையா கேட்டிருக்கலாம், இப்ப, எப்டி கேக்குறதுன்னு….
ப்ரியா பேசப் பேச கோபமடைந்தவனின் முகத்தைப் பார்த்தவள் பாதியிலேயே நிறுத்தினாள்! ராமை அவ்வளவு உக்கிரமாக அவள் பார்த்ததேயில்லை!
அவளை முறைத்தவன், எதுவும் பேசாமல் விடு விடுவென்று வேகமாக கடையை விட்டு வெளியே வந்து விட்டான். தவிப்புடன், அவன் பின்பே அவளும் ஓடினாள்!
காரில் ஏறியவன், அவள் வரும் வரை காத்திருந்து, பின் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்!
ரா…ராம்
இப்ப எதுவும் பேச வேணம் ப்ரியா! நான், செம கோவத்துல இருக்கேன். அப்புறம், ஏதாவது ஏடாகூடமா பேசிடுவேன். கொஞ்சம் அமைதியா இரு!
இரவும், பேருக்கு சாப்பிட்டு விட்டு, அமைதியாக இருந்த ராமை அப்டி பார்க்க ப்ரியாவுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது. தயங்கித் தயங்கி அவன் முன் சென்று நின்றாள்!
தெரிந்தோ, தெரியாமலோ, அப்பொழுது அவள் புடவைதான் அணிந்திருந்தாள்!
ஆரம்பத்தில் கடும் கோபத்தில் இருந்தாலூம். ப்ரியாவை முழுக்க புரிந்திருந்தவன் என்பதால், அவள் சொல்ல வந்த அர்த்தத்தை பின் ராம் புரிந்து கொண்டான்.
ஆனாலும், தன்னுடைய கோபம், அவளிடம் ஏற்படுத்தும் பாதிப்பைப் பார்த்தவன், உள்ளுக்குள் மகிழ்ந்தான். இதுவும், அவளை வழிக்கு கொண்டு வரும் ஒரு முறை என்று உணர்ந்து கோபமுடன் இருப்பது போன்றே நடித்தான்!
ரா… ராம்!
சொல்லு!
சா… சாரி!
ம்ம்ம்…
நான் வேணும்ன்னே அப்டி சொல்லல!
ஆமாமா, வேணாம்னு சொல்றதுக்காக அப்டி சொன்ன!
இ…இல்ல... அதில்ல!
என்ன அதில்ல?!
இவ்வளவு நேர பேச்சு கொடுத்த தைரியத்தில், இப்பொழுது கொஞ்சம் கோபமாகவேச் சொன்னாள் ப்ரியா!
நாந்தான் லூசுத்தனமா நடந்துக்குறேன்னா, நீங்களும் தப்பு பண்ணாதீங்க ராம்! நான் என்ன ஃபீல் பண்றேன்னு, ரம்யாம்மாவுக்கு தெரியாதது கூட உங்களுக்கு தெரியுமில்ல?! அப்புறம், நீங்களே, நான் சொல்ல வர்றதைக் கேக்காட்டி நான் என்ன பண்றது?
அவளது உரிமைக் கோபம், அவனுக்குள் புன்சிரிப்பைக் கொடுத்தது! இத்தனை நாள் தள்ளியிருந்தவள், இப்பொழுது, உரிமையாய் கோபிக்கிறாள்! ஆனால், அவளே இதை உணரவில்லை!
சரி சொல்லு! கேக்குறேன்!
சத்தியமா சொல்றேன். உங்ககிட்ட எந்த உரிமைல கேக்குறதுன்னு தயங்கிட்டு நான் கேக்காம இருக்கலை! உங்ககிட்ட கேக்குறப்ப, நான் முழு மனசா, ஆசையா கேட்டு வாங்கிக்கனும்னுதான் நான் வெயிட் பன்ணிட்டிருந்தேன். நீ… நீங்க முதன் முதல்ல வாங்கித் தர்ற டிரஸ்ஸை, நீங்க வாங்கித் தர்ற அதே காதலோட, நானும் வாங்கிக்கனும்னு நினைச்சேன். அதுக்காகத்தான்… ப்… ப்ளீஸ் ராம் என்னைப் புரிஞ்சிக்கோங்க!
சற்றே ஆவேசமாய் ஆரம்பித்திருந்தாலும், பேச்சு முடியும் போது அவள் விம்ம ஆரம்பித்திருந்தாள்.
அவளது விசும்பலைக் காண முடியாதவன், தாங்க முடியாமல் அவளது இடையைப் பிடித்து அவளை அருகே இழுத்துக் கொண்டான்! ஆனால், அவனே ஆச்சரியப்படும் படி ஒன்று நடந்தது. அது,
இது நாள் வரை அவன் அணைக்கும் போது, தவிப்பவள், அவனிடமிருந்து விடுபட போராடுபவள், இன்று அவளையும் அறியாமல், அவன் மார்பில் சாய்ந்து ஒன்றி விசும்பினாள்!
ப்.. ப்ளீஸ் ராம்… நீங்களே கோவிச்சுகுட்டா… நான் என்ன பண்ணுவேன்?!
ப்ரியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம்தான் பலனளிக்கிறது என்பதை உணர்ந்த ராம் ஆச்சரியமாய், ஆதரவாய் அவளைத் தடவிக் கொடுத்தான்!
அவனது வருடல்களில் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னிலை உணர்ந்தவள், தான் ராமின் அணைப்பிற்குள் இருப்பதை புரிந்து, விலக நினைத்தவள் திகைத்து நின்றாள்!
ஏனெனில், ராமின் பிடி, அவளை விலக விடவில்லை!
இவ்ளோ நேரம் இருந்தீல்ல? இப்ப மட்டும் என்ன?
ரா…ராம்?!
சொல்லு!
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், தவிப்புடன் கேட்டாள்!
எ… என் மேல கோ… கோவமில்லையே?
இருக்குதான்… ஆனா, இப்டி ஃபீல் பண்றியே! என்ன பண்றது? நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா, என் கோபம் தணியும்!
நானா?! எ… என்ன பண்ணனும்!
ம்ம்ம் என்றவன், அவளது முன் நெற்றியை வருடிக் கொண்டிருந்த, அவனது கைகளை எடுத்துச் சென்று, சேலை இடைவெளியில் தெரிந்த, அவளது இடையில் வைத்து, அவளை இன்னும் அருகே இழுத்தான்!
ரா… ராம்!
ப்ரியாவின் கண்களையேப் பார்த்தவன், மெது மெதுன்னு இருக்கிற உன் இடுப்பைக் கொஞ்ச நேரம் தடவிட்டிருந்தா, கோபம் குறையும் ப்ரியா! தடவிக்கட்டுமா?!
ரா.. ராம்!
சொல்லு?! நான் தடவட்டுமா? இல்ல, கோவமாவே இருக்கட்டுமா?
இது எந்த விதமான லாஜிக் என்று புரியாவிட்டாலும், அவன் கேள்வி கொடுக்கும் உணர்ச்சியும், அவன் கண்களில் தெரிந்த தாபமும், அவனுடனான நெருக்கமும் சேர்ந்து ப்ரியாவை அலைக்கழித்தாலும், ம் என்று சொல்ல முடியாமல் ப்ரியா தவித்தாள்!
ஓ.. அப்ப, நான் கோவமாவே இருக்கட்டுமா என்று கேட்டவனிடம் அவசர அவசரமாக மறுத்தாள்!
இ… இல்ல வேணாம் ராம் ப்ளீஸ்!
அப்ப சம்மதம் சொல்லு!
ஓ… ஓகே ராம்!
எதுக்கு ஓகே?!
எ… என் இடுப்பைத் த… தடவிக்க?! உணர்ச்சி தாங்காதவள், அவனைப் பார்க்க முடியாமல், மெல்ல தலை குனிந்தாள்!
அவளது முகத்தை நிமிர்த்தவன், அவள் கண்களையே பார்த்தவன், அவளது இடையில் லேசாக வருடினான்!
அவனது வருடல்கள் அவளுக்கு பிடித்திருந்தது. அதே சமயம் அவளிடம் ஒரு வித தவிப்பும் இருந்தது. அவனை இறுக்கி அணைத்துக் கொள்ளவும் முடியாமல், விலகவும் முடியாமல், அவன் பார்க்கும் போது, தனது தவிப்புகளைக் காட்டவும் முடியாதவள், இரு உதடுகளை அழுந்த மூடி நிந்தித்துக் கொண்டாள்.
அவளைச் சரியாகப் புரிந்து கொண்டவன், அவளது முன் நெற்றியில் மெல்ல முத்தமிட்டு, போய் தூங்கு, எதுவும் யோசிக்க வேணாம் என்று அன்பாய் சொன்னான்.
சொன்னவனையே பிரமிப்பாய் பார்த்தாள் ப்ரியா! அவனது முத்தத்தில் வெறும் காதல் மட்டும் இல்லை, ஒரு பரிவும், அன்பும் கூட கலந்திருந்தது! கணவனது காதலும், தோழமையின் தைரியமும், பெற்றோரின் ஆறுதலும் என எல்லாம் கலந்திருந்தது!
ராம், அவளுக்கு யாதுமாகி நிற்கிறான் என்பதை அவள் பிரமிப்புடன் உணர்ந்தாள்! பிரமிப்புடன் அவனைப் பார்த்தவாறே விலகியவள், பின் மீண்டும் திரும்பி, அவனது கன்னத்தில் எம்பி, ஒரு முத்தமிட்டு,
தாங்க்ஸ் ராம்! தாங்க் யூ சோ மச்! என்றாள்!

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com